Powered by Blogger.

பருவ காலங்களின் கனவு - Paruva kalangalin kanavu: Moodu Pani [1980]

0 comments
Paruva kalangalin kanavu is a song from the movie Moodu Pani of the year 1980 starring mohan and prathap pothan in lead roles. Lyrics for Paruva kalangalin kanavu was written by Gangai Amaran.

Paruva kalangalin kanavu lyrics in english:

Paruva kalangalin kanavu
nenjil palingu pola vandha ninaivu

Thazhuvi cherugindra ninavu
Inba thavipai yetrugindra uravu

unn ninavu pam pa pammm

Paruva kalangalin kanavu
nenjil palingu pola vandha ninaivu

Idai veli illadha thodarkadhai
Eazhuthilum solladha pudhu suvai

ithazhin melaga inimai nooraga eazhudhu

iravu mudiyadha pozhudhu vidigindra pozhudhu

Thazhuva thaney thavitha maaney

inimai unnodu papapaaa pam pa pammm

Paruva kalangalin kanavu
nenjil palingu pola vandha ninaivu

Paruva kalangalin kanavu lyrics in tamil:

பருவ காலங்களின் கனவு 
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு 

தழுவி சேருகின்ற நினைவு  
இன்ப தவிப்பை ஏற்றுகின்ற உறவு

உன் நினவு பாம் ப பாம்ம்ம் 

பருவ காலங்களின் கனவு
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு 

இடை வெளி இல்லாத தொடர்கதை 
எழுத்திலும் சொல்லாத புது சுவை

இதழின் மேலாக இனிமை நூறாக எழுது

இரவு முடியாத பொழுது விடிகின்ற பொழுது

தழுவ தானே தவித்த மானே

இனிமை உன்னோடு பாப்பாபாஅ பாம் ப பாம்ம்ம்

பருவ காலங்களின் கனவு 
நெஞ்சில் பளிங்கு போல வந்த நினைவு 

Watch Paruva kalangalin kanavu video:






Paruva kalangalin kanavu Moodu pani lyrics
Paruva kalangalin kanavu lyrics

Moodu Pani Song's List:





Want to learn this song, use our player below to play and sing together with the lyrics of Paruva kalangalin kanavu.

Sing swing: Moodu Pani [1980]

0 comments
Sing swing is a song from the movie Moodu Pani of the year 1980 starring mohan and prathap pothan in lead roles. Lyrics for Sing swing was written by Vijay Manuel.

Sing swing
feel move
grove shake
with me baby

sing swing
feel move
grove shake
with me baby

get a move on
make me turn on
just like
everybody
on the floor

sing swing
feel move
grove shake
with me baby

sing swing
feel move
grove shake
with me baby

swing with me now
I will show you how
sing with me now
I will show you how
beeb
baab
beeb baab bOb baab
beeb baab bOb baab
baby

swing with me now
I will show you how
sing with me now
I will show you how
beeb
baab
beeb baab bOb baab
beeb baab bOb baab
baby

sing swing
feel move
grove shake
with me baby

sing swing
feel move
grove shake
with me baby

aaaahnnn

move me around
rock in through the sound
move me around
rock in through the sound
beeb
baab
beeb baab bOb baab
beeb baab bOb baab
baby

right through the night
feeling rather tight
right through the night
feeling rather tight
beeb
baab
beeb baab bOb baab
beeb baab bOb baab
baby

sing swing
feel move
grove shake
with me baby

sing swing
feel move
grove shake
with me baby

get a move on
make me turn on
just like
everybody
on the floor



Moodu Pani Song's List:

Paruva kalangalin kanavu Moodu pani lyrics
Sing swing lyrics

Yen Iniya Pon Nilavae 




Want to learn this song, use our player below to play and sing together with the lyrics of Sing swing.

Aasai raaja aareero - ஆசை ராஜா ஆரீரோ: Moodu Pani [1980]

0 comments
Aasai raaja aareero is a song from the movie Moodu Pani of the year 1980 starring mohan and prathap pothan in lead roles. Lyrics for Aasai raaja aareero was written by Gangai Amaran.

Aasai raaja aareero lyrics in english:

Aasai raaja aareero 
amma ponnae aareero 
thooLilae 
maalaiyaai 
aadum kannaa 
aareero 
aadum kannaa 
aareero 

Aasai raaja aareero 
amma ponnae aareero 
thoolilae maalaiyaai 
aadum kannaa 
aareero 
aadum kannaa 
aareero 

aareero 
aareero

Aasai raaja aareero lyrics in tamil:

ஆசை ராஜா ஆரீரோ 
அம்மா பொன்னே ஆரீரோ 
தூளிலே 
மாலையாய் 
ஆடும் கண்ணா 
ஆரீரோ 
ஆடும் கண்ணா 
ஆரீரோ 

ஆசை ராஜா ஆரீரோ 
அம்மா பொன்னே ஆரீரோ 
தூளிலே 
மாலையாய் 
ஆடும் கண்ணா 
ஆரீரோ 
ஆடும் கண்ணா 
ஆரீரோ 

Watch Aasai raaja aareero Video:


Moodu Pani Song's List:

Paruva kalangalin kanavu Moodu pani lyrics
Aasai raaja aareero lyrics

Yen Iniya Pon Nilavae 




Want to learn this song, use our player below to play and sing together with the lyrics of Aasai raaja aareero .

என் இனிய பொன் நிலாவே - Yen Iniya Pon Nilavae: Moodu Pani [1980]

2 comments
Yen Iniya Pon Nilavae is a song from the movie Moodu Pani of the year 1980 starring mohan and prathap pothan in lead roles. Lyrics for Yen Iniya Pon Nilavae written by Gangai Amaran.

Yen Iniya Pon Nilavae lyrics in english:

Yen Iniya Pon Nilavae 
pon nilavil en kanaavae
ninaivilae pudhu sugam 
dha dha dha dhaa dha dha
thodarudhae dhinam dhinam 
dha dha dha dhaa dha dha
en iniya pon nilaavae
pon nilavilen kanaavae

panneeraith thoovum mazhai 
jillenra kaatrin alai 
saerndhaadum innaeramae

en nenjil ennennavoa
Vnnangal aadum nilai
ennaasai unnoaramae

ven neela vaanil 
adhil ennenna maegam
oorgoalam pogum 
adan undaagum raagam
puriyaadhoa en ennamae
anbae

en iniya pon nilaavae
pon nilavilen kanaavae
ninaivilae pudhu sugam 
dha dha dha dhaa dha dha
thodarudhae dhinam dhinam 
dha dha dha dhaa dha dha
en iniya pon nilaavae
pon nilavilen kanaavae

ponmaalai naerangalae
en inba raagangalae
poovaana koalangalae

then kaatrin inbangalae
thaenaadum roajaakkalae
ennenna jaalangalae

kannoadu thoanrum
siru kanneeril aadum
kai saerum kaalam
adhai en nenjam thaedum
idhudhaanae enn aasaigal
anbae

en iniya pon nilaavae
pon nilavilen kanaavae
ninaivilae pudhu sugam 
dha dha dha dhaa dha dha
thodarudhae dhinam dhinam 
dha dha dha dhaa dha dha
en iniya pon nilaavae
pon nilavilen kanaavae

Yen Iniya Pon Nilavae lyrics in Tamil

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த 
தொடருதே தினம் தினம் 
த ர ர ரா தர த 

பன்னீரைத் தூவும் மழை
ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே

என் நெஞ்சில் என்னென்னவோ
வண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே

வென்னிலா வானில்
அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம்  போகும் 
அதில் உண்டாகும் ராகம்
புரியாதோ என் எண்ணமே
அன்பே

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த 
தொடருதே தினம் தினம் 
த ர ர ரா தர த 

பொன்மாலை நேரங்களே
என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே

தென் காற்றின் இன்பங்களே 
தேனாடும் ரோஜாக்களே

என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்
சிறு கண்ணீரில் ஆடும்
கைசேரும் காலம்
அதை என் நெஞ்சம் தேடும்
இது தானே என் ஆசைகள் 
அன்பே

என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்
த ர ர ரா தர த 
தொடருதே தினம் தினம் 
த ர ர ரா தர த
என் இனிய பொன் நிலாவே
பொன்நிலவில் என் கனாவே

Watch Yen Iniya Pon Nilavae Video:



En iniya pon nilaavae Moodu pani lyrics
En iniya pon nilaavae lyrics
Moodu Pani Song's List:





Want to learn this song, use our player below to play and sing together with the lyrics of Yen Iniya Pon Nilavae.

அதோ மேக ஊர்வலம் - Atho mega oorvalam : Eeramana Rojave [1981]

0 comments
Atho mega oorvalam is from the movie Eeramana Rojave, lyrics for Atho mega oorvalam written by Pulamaipithan .

Atho mega oorvalam lyrics in english

Atho mega oorvalam, atho minnal thoranam ange
Etho kadhal oorvalam, etho kaaman utsavam inge
Ore naal azhaghiya mugham paarthain
Itho naan uyirinil unnai serthain naan
Atho mega oorvalam, atho minnal thoranam ange

Unadhu paadham, adadada ilavam panju
Nadakkambodhu, thudithadhu enadhu nenju
Irandu vaazhaithandile raajagopuram
Naanum indru kekirain unnai oorvaram
Dhegam thannai moodave, kundhal podhum podhume
Aadai enna venduma Naanam enna vaa vaa
Atho mega oorvalam, atho minnal thoranam ange

Kuzhalai paarthu, mughilenna mayilgal aada..
Mughathai paarthu, adikkadi nilavu theiya
Thennampandi muththai pol devi punnagai
Vandhu aada sollume sendumalligai
Unnai seidha Brahmane, unnai pathu yeinguvan
Kadhal pichchai vaanguvan, innum enna solla

Atho mega oorvalam, atho minnal thoranam ange
Etho kadhal oorvalam, etho kaaman utsavam inge
Ore naal azhaghiya mugham paarthain
Itho naan uyirinil unnai serthain naan
Atho mega oorvalam, atho minnal thoranam ange

Atho mega oorvalam video:




Eeramana Rojave song's list:

Atho mega oorvalam












அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு!
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு!
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்!
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம்!
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே!
ஆடை என்ன வேண்டுமா? நாணம் என்ன வா வா!

அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம், அங்கே!
இதோ காதல் ஊர்வலம்,
இதோ காமன் உற்சவம், இங்கே!
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்,
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும்!
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும்!
தென்னன் பாண்டி முத்தைப் போல், தேவி புன்னகை!
பந்து ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை!
உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்!
காதல் பிச்சை வாங்குவான், இன்னும் என்ன சொல்ல...?

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே

மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே


அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்

Ennakenave nee

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்


18 Vayasu Song Lyrics list

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Oru Kan Jaadai: Anjaan (2014) songs lyrics

0 comments
Oru Kan Jaadai is a song written by tamil song lyrics writer viveka for the movie anjaan, here is the song lyrics of Oru Kan Jaadai.


Oru kan jaadai seithaaley
Manam panjaahum thannale
Idaividaatha Anbale
Enai venmegam seithaale

tharaiyil pogum megam ivala
mayangip paarthene
Uyiril poochempodum aval seyyum maayam oyathe

Oru Kan Jaadai seithaaley
Manam panjaahum thannale
Idaividaatha Anbale
Enai venmegam seithaale

vaanam yendraal thalikku mele irukkum endru
ninaithirunthen
Enthan vaanam yethiril nindru punnagaithaal
mei maranthen
Aasai yellaam pootti vaithene saavi unthan
Viligalile
Anumathikkum paarvai vanthaale allikkolvene nimidathile
Yennalum vendume
unnodu kaigal korthu sernthu pogum neelap payanam
Kaadhal ondruthaan
Iruthivarai vaalum vaalvai arthamaakkum

Ok, Oru Kan Jaadai seithaaley
Manam panjaahum thannale
Idaividaatha Anbale
Enai venmegam seithaale

Thodarum potta kadhaiyai pola intha maalai mudigirethe
Unthan kangal paarkkathaane enthan kaalai vidigirathey
vaaram yelu naalum unnale vaanavillaai therigirathey
Unnaikkaana naatkal yellame karuppu vellai aagirathey
Saaral thottame un meni pookkum pookkal oru athirchiyadi
kaadal seyyalam moipomai paartha moorchai aagumadi

Common, Oru kan jaadai seithaaley
Manam panjaahum thannale
Idaividaatha Anbale
Enai venmegam seithaale

tharaiyil pogum megam ivala
mayangip paarthene
Uyiril poochempodum aval seyyum maayam oyathe

na na nanna na na
na na nanna na na
na na nanna na na
na na nanna na na

Anjaan songs lyrics list:


Oru Kan Jaadai songs lyrics
Oru Kan Jaadai Anjaan songs lyrics

Kaadhal Aasai: Anjaan (2014) songs lyrics

0 comments
Kaadhal Aasai is a song written by tamil song lyrics writer Na. Muthukumar for the movie anjaan, here is the song lyrics of Kaadhal Aasai.

Kaadhal Aasai yaarai vittatho
Un orrai paarvai odi vanthu uyirai thottatho
Kaadahal thollai thaangavillaiye
Adhai thatti ketka yennai vittaa yaarum illaiye
Yosani o o o o oh oh
maarumo o o o o oh oh
Pesinaal o o o o oh oh
Theerumo o o o o oh oh
unnil ennai pola kaadhal nerumo o o o o oh oh

oor kulanthaiyin magilchiyaai polave
unai vidumurai thinamena paarkkiren
En ilamayin thanimayai nee maatru
En nerame anbe

Naan piranthathai maranthida thonuthe
Un orumugam ulagamaai kaanuthey
Un oruthuli malaiyena theeratho
En thaagame

Kaadhal Aasai yaarai vittatho
Un orrai paarvai odi vanthu uyirai thottatho
Kaadahal thollai thaangavillaiye
Adhai thatti ketka unnai vittaa yaarum illaiye

pagaliravu poligindra
panithuligal neethaane
vayathinAi nanaikkiraai
uyirinil inikkiraai

Ninaivugalil moikkaathe
nimida mullil thaikkathey
aliyena kuthikkiren
ulaiyena kothikkiren
veedu thaandi varuven kooppidum nerathil
unnal vikkal varuthey yelu naal vaarathil Yelu Naal VAAarathil
oru paarvai paaru kannin orathil

oor kulanthaiyin magilchiyaai polave
unai vidumurai thinamena paarkkiren
En ilamayin thanimayai nee maatru
En nerame anbe

Naan piranthathai maranthida thonuthe
Un orumugam ulagamaai kaanuthey
Un oruthuli malaiyena theeratho
En thaagame

oor kulanthaiyin magilchiyaai polave
unai vidumurai thinamena paarkkiren
En ilamayin thanimayai nee maatru
En nerame anbe

Naan piranthathai maranthida thonuthe
Un orumugam ulagamaai kaanuthey
Un oruthuli malaiyinil theeratho
En thaagame

Vizikalile un thedal
sevigalile un paadal
irandukkum naduvile
ithaythin uraiyaadal
kaadahalukku vilai illai
yethai koduthu naan vaanga
ullanggaiyil allithara yennai vida ethumillai
yaaraio kettu varumo kaadahalin gnayabagam
yennai paartha pinbum yenintha thaamatham Yenintha Thaamatham
Nee eppo solvaai kaathal sammatham

oor kulanthaiyin magilchiyaai polave
unai vidumurai thinamena paarkkiren
En ilamayin thanimayai nee maatru
En nerame anbe

Naan piranthathai maranthida thonuthe
Un orumugam ulagamaai kaanuthey
Un oruthuli malaiyinil theeratho
En thaagame

Anjaan songs lyrics list:


Kaadhal Aasai songs lyrics
Kaadhal Aasai Anjaan songs lyrics

Sirippu En: Anjaan (2014) songs lyrics

0 comments
Sirippu En is a song written by tamil song lyrics writer Viveka for the movie anjaan, here is the song lyrics of Sirippu En.


Sirippu yen specality
silku smitha community
Aha aha aha aha akku aha

Day by day majority
take it easy mentality
Aha aha aha aha akku aha

hey paappa pola maturity
pasanga kootam security
yen alagukke naan authority
yen admimai inge mumbai city

reempo reempo herey
reste illa vegam naan
yelu kadal thaagam thaan naanada aa aa aa

Oorakkannal nambava
unthan karvam nikkava
palukkum palam kakavaa solladaa aa aa aa

Aha aha aha aha akku aha

Orthodox family strictaa iruppome
boy'z kitta mattumthaan naanga heart'ai thirappome hey hey
yelu ettu varusamaa thanimai kidaiyaathu
vaalvil yenta neramum naaduva sengaadu

Manasu parakkume kaathodu
Ulagam inikkume youthaadu
enakku pidikkume koothaadu
ilamai thegame poothaadu

Speeda vaada speeda soodaa kaathal seithuu

reempo reempo
reempo reempo thegamthaan
reste illa thegam naan
yelu kadal thaagamthaan naanada

Kodi hummer car'ellam veetuu munnadi
kaatthirunthu kenjuthey enna haiyo ammadi
fans tholla thaangal vaasal munnadi
Heartu adagu vaangura naan modern maarwaadi
paduthu thoongida five starru
paruvam maaravum TIN beer'u
pidicha aaludan long tour'u
french kiss'u thaan yen share'u
mumbai dhadha ellaam yen mun romba saathaada

Anjaan songs lyrics list:


Sirippu En Theensongs lyrics
Sirippu En Anjaan songs lyrics

Ek Do Theen: Anjaan (2014) songs lyrics

0 comments
Ek Do Theen is a song written by tamil song lyrics writer Na. Muthukumar for the movie anjaan, here is the song lyrics of Ek Do Theen.

Ek Dho Theen Chaar othukkadi
Naan onnonna Solli thaaran kathukkadi
Nee Saanju Paatha Suthudhadi
Nenju Thee Theeyaa Pathudhadi
Adi Ek Dho Theen Chaar othukkadi
Naan onnonna Solli thaaran katukkadi

Ek Dho Theen Chaar
Ek Dho Theen Chaar

Adi chakkaratha kattikittu kaalada
Enna thalli ninnu nenjoram naan theda

ho ho ho hei
Nethiyathaan thottu ippo mazha paada
Athu nitha nedu uthattukku paainthoda
ho ho ho hei

Mala mela pogum megam ellam
Ippo thala mela thottu thottuth thooruthey ye ye yeah yeah

Adi Ek Dho Theen Chaar othukkadi
Naan onnonna Solli thaaran kathukkadi

oru ticketula rendu perum paakkum cinema
Ada neeyum naanum ottugira kalar filima

Ada manthiram thanthiram enna pannura
Nee paakkama paathukittu enna kollura
Nee panjak kola unna maathapporan
Kaathap pola vanthu mela thookkiporendi di di

Adi Ek Dho Theen Chaar othukkiran
Naan onnonna Solli thaaran kathukkaran
Nee saanja nenjill thaangikkiren
unna madiyila vaangikkiren

Adi Ek Dho Theen Chaar othukkadi
Naan onnonna Solli thaaran kathukkadi

Anjaan songs lyrics list:


Ek Do Theensongs lyrics
Ek Do Theen Anjaan songs lyrics

Aanum Illa Ponnum Illa | 18 Vayasu Song Lyrics

0 comments
Aanum Illa Ponnum Illa is a song penned by Na.muthukumar for the movie 18 vayasu, Aanum Illa Ponnum Illa is about thirunangaigal and the dance performed by them

Aanum Illa Ponnum Illa song lyrics in English:

Thangam P0da M00thevi, Cyclella Paathu 00tu
L0rrylla Adi Patu Sethudatha
R0undu Vechukutu Enga Vanthu 0tuthu Paru

Aanum Illa P0nnum Illa
Anna Nanga Naduvula
Veedu Illa Vela Illa
Vazh0r0mae Theruvula

Kadakadaiya Aeri Irangi Kasu Vangi P0zhaikir0am
Pudava Kati Pala Thinusa Uthata Thana Suzhikir0m

Appan Vecha Pera Mathi Veru Peru Vekir0m
0thunga K00da Vazhi Illama 0rathila Nikir0m

Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Vela Ketu P0yi Ninna Veraturanga Veliyila
Vera Vela Seiya S0lli Veraturanga Maraivula

Aruverupa Pathuthana Athuturanga Alunga
Andavan Senja Thapu Kaetkirathu Yaarunga

Keduketa B00miyila Kevalama Irukir0m
S0ntha Natil Agathip0la inga Nanga sirikir0m

Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Rasiyinu enga M00njiyil Muzhikiranga Vadakula
Vakuchitu Ipa Kuda engaluku Kadaikala

Varshathula 0ru Thadava Vizhupurathil K00dur0am
Thalikati Vithavaiyagi Thanithaniya Piriyir0m

Therinjavanga Yarum Vantha 0dip0yi Pathungar0am
epavachu Veeta enni Kanunaanga Kalangar0am

Aendi Azhuvara ethuku Azhuvara
Namma sirika P0ranthavangadi santh0sama siri
Akka Valli Akka Priya Paru Azhuvara
Aendi Azhuvara ethuku Azhuvara
Azutha ethu ethuku Azhuvarthu
Azutha Aaisukum Azuthukuta Iruka Vendiathuthan
siridi siruchikuta P0iduv0am
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Aanum Illa P0nnum Illa
Anna Nanga Naduvula
Veedu Illa Vela Illa
Vazh0r0mae Theruvula
Kadakadaiya Aeri Irangi Kasu Vangi P0zhaikir0am
Pudava Kati Pala Thinusa Uthata Thana suzhikir0m
Appan Vecha Pera Mathi Veru Peru Vekir0m
0thunga K00da Vazhi Illama 0rathila Nikir0m
Aaana Kavalai Illa, 00rum 0ravum Illa

Aaana Kavalai Illa, 00rum 0ravum Illa

Watch 18 Vayasu Song Aanum Illa Ponnum Illa Video



18 Vayasu Song Lyrics List

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Bang Bang Bang: Anjaan (2014) songs lyrics

0 comments
Bang Bang is a song written by tamil song lyrics writer Madhan Karky for the movie anjaan, here is the song lyrics of Bang Bang.

Bang Bang Song lyrics in tamil:

பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான் 
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான் 

இங்கே அப்பப்போ அங்கங்கே தீ பததுமே 
ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாதுமே
வெறிப் புலி பேரச் சொன்ன அடி நெஞ்சிலே 
பேங் பேங் பேங்
ராஜு பாய் கண்ணாலே பாத்தாலே 
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே வந்து நின்னாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே நின்னா

எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான் 
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்

அசந்துட்டா கொட்டித் தள்ளு 
வெஸம் போட்ட வெட்டித் தள்ளு 
ராஜு பாய் மந்திரமே அது தானே 
கோவம் வந்த ஆறப் போடு
நேரம் வந்தா கூறு போது 
ராஜு பாயின் தந்திரமே அது தானே 
ஹே ஆட்சி மாறும் போதும் 
அவர் ஆட்டம் மாறாதே
ஹே ஆட்சி மாறும் போதும் 
இந்த கூட்டம் மாறாதே 
வா வா வா வா வாரெ வாரெ வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்

ஊர் முழுக்க அன்பிருக்கு 
தோள் கொடுக்க நட்பிருக்கு 
நாங்க சேத்த சொத்து எல்லாம் அதுதானே

நியாயம் வெல்ல சட்டம் வேணும்
தர்மம் வெல்ல பட்டம் வேணும் 
வாழ்க்கையோட தத்துவமே அதுதானே
நீ காச வீசிப் பாரு அது வேலைக்காகதே

உன் ரெண்டு சொத்து கண்ணீர் போதும் ஏதும் பேசாதே
வா வா வா வா வாரெ வாரெ வா
பேங் பேங் பேங்
பேங் பேங் பேங்
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்
ராஜு பாய் முன்னாலே நின்னா
பேங் பேங் பேங்

Bang Bang Bang Lyrics in English:

Bang Bang Bang
Bang Bang Bang

Entha thottavai eduthaalum oru peruthaan
mumbai gateukkum roattukkum oru peruthaan

inge appappo angange thee pathume 
oru aabaththil avan per kaappathume 
verip puli perach sonna adi nenjile 
Bang Bang Bang
raaju bhai kannale paathale
Bang Bang Bang
raaju bhai munnale vanthu ninnale
Bang Bang Bang
raaju bhai unna kannala paathale
Bang Bang Bang
raaju bhai munnale ninna

Entha thottavai eduthaalum oru peruthaan
mumbai gateukkum roattukkum oru peruthaan

Asanthutta kottith thallu
vesam potta vettith thallu
raaju bhai manthirame athuthaane
kovam vanthaa aarap podu
neram vanthaa kooru podu
raaju paayin thanthirame athu thaane
hey! aatchi maarum pothum
avar aattam maarathe
hey! aatchi maarum pothum
intha koottam maarathe
vaa vaa vaa vaa vare vare vaa
Bang Bang Bang
Bang Bang Bang

oor mulukka anbirukku
thol kodukka natpirukku
naanga setha sothu ellam athuthaane

niyayam vella sattam venum
tharmam vella pattam venum
vaalkkaiyoda thatuvame athuthaane
nee kaasa veesip paru athu velaikkaagathe

un rendu sottu kanneer pothum ethum pesaathe 
vaa vaa vaa vaa vare vare vaa
Bang Bang Bang
Bang Bang Bang

raaju bhai unna kannala paathale
Bang Bang Bang
raaju bhai munnale ninna
Bang Bang Bang

Bang Bang Bang Song video:







Anjaan songs lyrics list:


Bang Bang songs lyrics
Bang Bang Anjaan songs lyrics

Anjaan_2014 Surya and Samantha starring tamil film

0 comments
Chennai: July.22.2014:  Anjaan songs lyrics,Anjaan starring Surya and samanda is 2014 year tamil movie directed by aanantham fame N.Lingusaamy.

Anjaan is featuring five song's, Anjaan songs lyrics where penned by Madhan Karky,Viveka,Na. Muthukumar and Kabilan, and here below is the song list from the movie.

Anjaan songs lyrics list:

Bang Bang

Oru Kan Jaadai

Ek Do Theen

Kaadhal Aasai

Sirippu En

Bang Bang is a song sung by ranjith and penned by kaarki where as Oru Kan Jaadai and Sirippu En was written by Viveka. Ek do theen was penned by muthukumar where as kabilan wrote the lyrics for kaadahal aasai.

TAMIL-MOVIE-Anjaan_2014_Lingusaami_SuryaAnjaan_2014 tamil movie Anjaan_2014_samantha_surya_together

Here is the Anjaan Songs and lyrics details.

Tamil ace music director yuvan sankar raja composed the music for the movie, and actor surya has sung a song which will be released on 23rd july.

Trailor:


Entha Ulagil | 18 Vayasu Song Lyrics

0 comments
Entha Ulagil is a song from the movie 18 Vayasu of the year 2011. Song lyrics for Entha Ulagil was penned by Na.Muthukumar.

Here is the lyrics of Entha Ulagil in english

Enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey
Imaigal Renduma Padapadaka
Ithayathukumae Kaal Mulaikka
Edam Valamai Uyir Thudikka
Unnai Kaathal Kaatiduthey
Unnai Pookal Endru Sonnal
Oru Naalil Vaadi Vidumae
Unai Theebam Endru Sonnal
Athil Theeyum Sernthu Varumae
Unai Maegam Endru Sonnal
Athu Katril Odi Vidumae
Unnai Enna Vendru Solla
Puriyaamal Aadum Manamae

Entha Ulagil Nee Irunthaai
Enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey

Unnal Intha Maram Yavumae
Pennae Oru Kudai Aaguthey
Nenjil Oru Mazhai Thoovuthey
Un Oru Paarvai Atharkaaga Uyir Vaazhalam
Un Maru Paarvai Atharkaaga Naan saagalam
Un Viral Theendum Varam Kaetu Thavam seiyalaam
Un Thirupaatham suvadalli silai seiyalam
Unai Thangam endru sonnaal, Antha Vairam Koba Padumae
Unna Thingal endru sonnaal, elam Thendral Koba Padumae
Un Angampatri sonnal, en Vaarthai Theendru Vidumae
Unnai ennavendru solla, Puriyamal Aadum Manamae

Entha ulagil nee irunthaai
enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey

Vazhkai Athu Theeyanathey
Unnal Athu Thenaanathey
Unnai Indru Uyir Kaetkuthey
en Kulirkaalam Un Moochil Analaagattum
en Veyil Kaalam Un Marbil Kulir Kayatum
en Mazhai Kalam Unnodu Kathai Paesatum
Naan Iranthaalum Unmadiyil Thalai saayattum
Unnai Theivam endru sonnal, Athu Kannai Moodum Idamae
Unnai Thozhi endru sonnal, Athu Thali Nirkum Idamae
Unnai enna Vendru solla, Puriyamal Adum Manamae
en Paathi endru sonnal, Kondadum Adum Manamae

Entha ulagil nee irunthaai
enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey
Imaigal Renduma Padapadaka
Ithayathukumae Kaal Mulaikka
edam Valamai Uyir Thudikka

Unnai Kaathal Kaatiduthey

Watch Entha Ulagil | 18 Vayasu Song video:



18 Vayasu Song Lyrics List:

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Naam Vayathukku vanthom song : 7G Rainbow Colony [2004] tamil movie lyrics

0 comments
Naam Vayathukku vanthom is a song from the tamil movie 7G Rainbow Colony of the year 2004, 7G Rainbow Colony features 10 songs with 2 instrumentals.

7G Rainbow Colony lyrics aside this Naam Vayathukku vanthom lyrics was penned by Na.Muthukumar, he wrote the lyrics of all the songs for this 7G Rainbow Colony.

Naam Vayathukku vanthom lyrics in english

Naam Vayathukku Vandhoam
Num Ilamaiku Vandhoam
Indhe Irupathu Varudam Ade Veenaai Poanoam

Ini Kangalil Ellaam
Ilam Penmugham Varum
Dhinam Kanavugal Thaaney
Num Unavaay Maarum

Nee Baby Engiraay
Pin Baby Kodukkiraay
Un Vaarthai Poyyadaa
Un Vaazhkai Poyyadaa
Nee Thottu Thottu Rusikke
Pengal Ondrum Oorgaay Lethura
Ya Ye Ye…

Kaalai Ezhunthaal Coffee-Ku Bathilaay
Cigarette Thaede Thoandriyathey
Kette Kette Channel Thaedi
Remote Button Thaeykirathey
Paalaivanathil Mazhayay Poale
Bus Stand Pennum Sirikkirathey
Discotheque-Ku Kooti Poaghe
Kaasumillai Vazhikkirathey
February Fourteenth Vandhaal
Thanimay Adhu Uruthiyathey
Phone-Il Dhinam Goodnight Solle
Girl Friend Illai Kasakkirathey
Nee Kaanje Pullayum Ade Maeyum Maadudaa
Nee Cycle Gap-Le Scene Poadum Kayyada
Nee Thottu Thottu Rusikke
Pengal Ondrum Oorgaay Lethura

Mottai Maadi Tank-Il Aeri
Arattai Adikke Thoandriyathey
Convent Pengal Saalayil Poaghe
Kangal Engoa Maeykirathey
Fair & Lovely Poatu Paarthum
Figure-U Madiye Marukkirathey
Sorry Endru Sonnaal Koode
Saari Endru Kaetkirathey
Aayirathil Oruthi Endru
Avalin Mugham Inikkirathey
Aayirathu Ondraay Ayyoa
Avalin Thangai Irukkirathey
Nee Thottu Thottu Rusikke
Pengal Ondrum Oorgaay Lethura

Watch Naam Vayathukku vanthom video



7G Rainbow Colony (2014) tamil song lyrics
7G Rainbow Colony Lyrics
7G Rainbow Colony Naam vayathukku vanthom Lyrics

Ninaithu Ninaithu Parthal

Kanaa Kaanum Kaalangal Duet Version

Naam Vayathukku Vanthom

Kan Pesum Varthaigal

Idhu Porkkalama

Kanaa Kaanum Kaalangal

January Madham

Ninaithu Ninaithu Parthen 

Unnai Onru Song Lyrics in tamil | 18 Vayasu

18 Vayasu movies Unnai Onru Song Lyrics

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா

கையில் உன்னை நான் ஏந்தவா
செல்லம் கொஞ்சி தாலாட்டவா
முதல்முறை தாவணியில் நான் தெரிந்த நாளை
மனம் இன்று அசைபோடுதே
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேளை
மெளனம் என்னை பந்தாடுதே

காதல் வந்தால் கண் பார்த்து பேசுவதேனோ!
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ!
நதியில் பூவிழுந்தால் மேலே நீந்திடுமே
நதியில் கல் விழுந்தால் அது ஆழம் சென்றிடுமே
மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ
உடலின் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா

கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ
அச்சம் இருந்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ
கைகள் தீண்ட வந்தால் வளையல் தடுத்திடுமே
மீண்டும் தீண்ட வந்தால் அது உடைந்திட துடித்திடுமே
ஏக்கம் வந்தால் எல்லாமும் தொலைவதும் ஏனே
எல்லாம் தொலைந்தும் என்நெஞ்சம் தேடுவதேனோ
தொலைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடத்தான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் தொலைத்திடத்தான்

உன்னை ஒன்று நான் கேட்கவா Unnai Onru Song Lyrics
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா

முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போல
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
கையில் உன்னை நான் ஏந்தவா
செல்லம் கொஞ்சி தாலாட்டவா

18 Vayasu Song Lyrics List:

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru