Powered by Blogger.

Kaligaalam:- Nerungi Vaa Muthamidathe

1 comments
Kaligaalam song lyrics from Nerungi Vaa Muthamidathe.

Movie: Nerungi Vaa Muthamidathe
Lyricist: Na.Muthukumar

மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா அ அ அ
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா

கலிகாலம் முத்திபோச்சி
மனுசன் மனசு மாறி போசி
நாய தர்மம் கொறஞ்சு போச்சு
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
பாருங்கடா
பாருங்கடா
கலிகாலம் முத்த்திபோச்சி
மனுசன் மனசு மாறி போசி
நாய தர்மம் கொறஞ்சு போச்சு
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
பாருங்கடா
பாருங்கடா

காடெல்லாம் கொறஞ்சு போச்சு
பச்ச மரமெல்லாம் பட்டுப்போச்சு
மண்ணுல வாசம் விட்டு போச்சு
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
பாருங்கடா
பாருங்கடா
ஹே ஏ
மழ தண்ணி
மழுங்கி போச்சு 
மூச்சு காற்று
பொகையில் போச்சு
மழ தண்ணி
மழுங்கி போச்சு 
மூச்சு காற்று
பொகையில் போச்சு
காதல் கூட விலைக்கு
போச்சுதடா
கலிகாலம் முத்திபோச்சி
மனுசன் மனசு மாறி போசி
ஹே ஏ ஏ

கள்ளமில்லா உள்ளமடா
கவலையின்றி
திரிந்ததடா
கனவுகளை சுமந்ததடா
நட்புக்கும் காதலுக்கும்
நடுவில் ஒரு
கோடு தானடா
அத நீதான்
புரிஞ்சிக்கடா
ஹே ஏ ஏ
காட்டு வழியும்
ரோட்டு வழியும்
கட்ட தரையும்
குண்டு குழியும்
விழ மட்டும்
சக்கரம் சுத்துதடா
சாதி மத சங்கடமெல்லாம்
நட்புக்கு ஒரு
தடையே இல்லடா

காடெல்லாம் கொறஞ்சு போச்சு
பச்ச மரமெல்லாம் பட்டுப்போச்சு
மண்ணுல வாசம் விட்டு போச்சு
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
பாருங்கடா
மழ தண்ணி
மழுங்கி போச்சு
மழ தண்ணி
மழுங்கி போச்சு
மூச்சு காற்று
பொகையில் போச்சு
காதல் கூட விலைக்கு
போச்சுதடா
கலிகாலம் முத்திபோச்சி
மனுசன் மனசு மாறி போச்சி
நாய தர்மம் கொறஞ்சு போச்சு
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா

மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
மயக்கம் தெளிஞ்சு
முழிச்சு பாருங்கடா
முழிச்சு
முழிச்சு பாருங்கடா

Full HD Nerungi Vaa Muthamidathe Tamil Movie Trailor.




கலிகாலம் முத்திபோச்சி | Kaligaalam song lyrics in tamil from Nerungi Vaa Muthamidathe.

Devathai :- Poojai song lyrics

0 comments
அடி அழகே அழகே
மெதுவாய் தொலைந்தேன் நானே
என் இதயம் உருக
தீயை வைத்தாய்
நீயே

ஓ தேவதையை
தேட
தேவை இல்லையே
நீ என்னுடைய
தேவதை
பொய்யே இல்லயே
கண்ணெதிரே என்னை
காணவில்லையே
இன்று என்னை தேட
எனக்கு தோணவில்லையே
பூ போல நீயும் பேச
பெண்ணே நானும் தூங்கலயே
தீ போல பார்வை வீச
திணறி போனேன் தாங்கலையே
நோயாக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி கொண்டாயே

யாரிடமும் நெஞ்சம்
சாயவில்லையே
பேரழகி உன்னை கண்டேன்
மீழவில்லையே
யாரிடமும் நானும்
தோற்க்க வில்லையே
பார்வையாலே தாக்கி சென்றாய்
தாங்கவில்லையே
நீ பேசும் பொம்மையா
என் வாழ்வின் நன்மையா
நீ காதல் தெய்வமா
அன்பில் செய்த வரமா
அடி அழகே அழகே
மெதுவாய்
தொலைந்தேன்
நானே

காலை நேரம் இன்னும்
மாறவில்லையே
கண்கள் ஓரம்
உன் கனவு
தீரவில்லையே
வேலையேதும் செய்ய
தோணவில்லையே
உன்னுடைய எண்ணம்
நெஞ்சில்
நீங்கவில்லையே
முதல்
காதல் என்பதே
ஒரு வழி அல்லவா
அது தந்த வழியோ
கொஞ்சம் சுகம் அல்லவா
என் இதயம்
உருக
தீயை வைத்தாய்
நீயே

பூ போல நீயும் பேச
பெண்ணே நானும்
தூங்கலையே
தீ போல
பார்வை வீச
திணறி போனேன்
தாங்கலையே
நோய் ஆக பெண்ணே
என் உள்ளே வந்தாயே
தாயாகி பின்னே
என்னை தாங்கி
கொண்டாயே
தேவதை தேட
தேவை இல்லையே
நீ
என்னுடைய தேவதை
பொய்யே இல்லயே

Yaar petra Magano :- kaththi lyrics

0 comments
யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்
ஊர் செய்த தவமோ
இந்த
ஊர் செய்த தவமோ
மண்ணை காப்பாற்றிடும்
இவன்
ஆதி ஷிவன்
அடி
வேர் தந்த
வேர்வைக்கு 
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில் நீ இல்லையே
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம் தந்த
கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ
நீ
யார் பெற்ற
மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல
சாமி இவன்

கை வீசும்
பூங்காதே
நீ எங்கு போனாயோ
யார் என்று
சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ
முறை தான்
ஒரு முறை தான்
உனை
பார்த்தால் அது வரமே
நினைத்தால்
உனை நினைத்தால்
கண்ணில்
கண்ணீர் மழை வருமே
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ
யாரோ
யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ
நீ 
யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி
இவன்
அடி
வேர் தந்த
வேர்வைக்கு 
ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும்
நேரத்தில்
நீ இல்லையே
யாரோ யாரோ
நீ யாரோ 
நீ யாரோ
இன்பம் தந்த
கண்ணீரோ
கண்ணீரோ
யாரோ யாரோ
நீ யாரோ
இன்பம்
தந்த
கண்ணீரோ கண்ணீரோ
யார் பெற்ற மகனோ
நீ
யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும்
குல
சாமி
இவன் 

Selfir Pulla :-Kaththi Lyrics

1 comments
டெரா டெரா
டெரா பைட் ஆ
காதல் இருக்கு
நீயும் பிட்டு
பிட்டா
பைட் பண்ண
எறும் கிறுக்கு
டெரா டெரா
டெரா பைட் ஆ
காதல் இருக்கு
நீயும் பிட்டு
பிட்டா
பைட் பண்ண
எறும் கிறுக்கு
இன்ஸ்ட்டா கிராமத்துல
வாடி வாழலாம்
நாம
வாழும் நிமிஷதெல்லாம்
சுட்டு தள்ளலாம்
நானும் நீயும்
சேரும் போது
தாறு மாறு தான்
அந்த
பேசுபுக்கில் 
பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
செல்பீ புள்ள 
ஏ ஏ
செல்பீ புள்ள
செல்பீ புள்ள

போடோசாப்பு பண்ணாமலே
ஃபில்டர் ஒனும்
போடாமலே
உன் மொகத்த
பாக்கும் போது
நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து
பாட்டும் இல்ல
டண்டனக்கா
பீடும் இல்ல
உன்ன பாக்கும் போது
ரெண்டு காலும் துள்ளுது
குச்சி
ஐஸ் இல்ல
அலு வாவும் இல்ல
உன பேர் சொன்ன
நாக்கெல்லாம் தித்திக்குது
அட தண்ணிக்குள்ள
நா முங்கும் போதும்
உன்ன நெனசாலே 
எங்கெங்கோ பத்திக்குது
விரலுக்கு பசி எடுத்து
உயிர் துடிக்க
உள்ள
நகம் வச்சு
உன்ன கொஞ்சம்
அது கடிக்க
உதட்டுக்கு பசி எடுத்து
அடம் பிடிக்க
நீ முத்தம் ஒன்னு
தாயேன் நானும்
படம் பிடிக்க
லெட்ஸ் டேக் அ 
செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ் உம்மாஹ் 
செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் 
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் 
செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் 
உம்மாஹ் உம்மாஹ்
உம்மாஹ்
உம்மாஹ் உம்மாஹ் 
உம்மாஹ் 


காலையில
காதல் சொல்லி
மத்தியானம் 
தாலி கட்டி
சாயாங்கலாம் 
தேன் நிலவு
போன வாரிய
தேகத்துல 
சாக்லேட் நான்
வேகத்துல
ராகெட்டு நான்
நிலவுல
டென்ட் அடிப்போம் 
ஆர் யூ ரெடீ ஆ
அட ராகெட் ஒன்னு
நீயும்
ரெண்டு பண்ணு
அந்த
ஜூபிட்டேறில் மூணு
மொத்தம் அருவத்தி மூணு
அந்த நிலவுங்கலா இங்க தேவை இல்லை
உன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள

டெரா டெரா 
டெரா பைட் ஆ
காதல் இருக்கு
நீயும் பிட்டு
பிட்டா
பைட் பண்ண
ஏறும் கிறுக்கு
டெரா டெரா 
டெரா பைட் ஆ
காதல் இருக்கு
நீயும் பிட்டு
பிட்டா 
பைட்  பண்ண
ஏறும் கிறுக்கு
இன்ஸ்ட்டா கிராமத்துல
வாடி வாழலாம் 
நாம
வாழும் நிமிஷதெல்லாம்
சுட்டு தள்ளலாம்
நானும் நீயும்
சேரும் போது
தாறு மாறு தான்
அந்த
பேசுபுக்கில் 
பிச்சிக்கிடும்
லைக் ஷேர் தான்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ
உம்மாஹ்
லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
செல்பீ புள்ள 
ஏ ஏ
செல்பீ புள்ள
செல்பீ புள்ள
செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ்

லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
ஹே ஹே ஹே ஹே

லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் 

லெட்ஸ் டேக் அ செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ் உம்மாஹ்
செல்பீ புள்ள
கிம்மி அ உம்மாஹ்

Pakkam Vanthu :- kaththi | Anirudh & Hip Hop Tamizha

0 comments
யூ நோ வாட்
எஸ் ஹீ இஸ் பேக்
வீ பேக் பாபி
வீ பேக்
வீ ப்பேக்
வீ பேக்
பேக் பேக் பேக்
ஆ பெண்ணே பார்
ஆ ஒரு முத்தம் தா
ஆஹ் இந்த பக்கம் வா
பின்னே எங்கிட்ட வா
பின்னே ஒற்றை முத்தம்
போதுமா
இல்லை லட்சம் முத்தம்
வேண்டுமா
அடி என்னவென்று
சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்கீது
உன்னை நினைக்குது
கைகள் பிடித்திட
மனசு துடிக்குது
உண்மைதான்
பைத்தியம் பிடிக்குது
வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம்
தொட்டுப் பார்
பெண்ணே எந்தன்
உலகம் நீதான்
நான் அந்த நிலவுக்குள்
சுற்றி வரவா
உன்னை நினைத்து பார்க்க
எந்தன் உதடு வேர்க்க
அதில் முத்தம் ஒன்று
தந்துவிட
முக்தி அடைவாய்
விண் மீது மண்ணது
காதல்தான் கொண்டது
போலே நான் உன் மீது
கொண்டிடவா
கொண்டிடவா
பெண்ணே முத்தங்கள் விட்டு
பின் வெட்கத்தில் விட்டு தான்
மஞ்சத்தில் கொஞ்சிதான்
வென்றிடவா
என்னை பார்த்தாலே
போதுமே யா
இன்னும் ஜென்மங்கள் பிறந்து
மீண்டும் உன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே
நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னை
தாங்கிடுவேன்
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா


பெண்ணே எந்தன்
கண்ணைப் பார்
உள்ளுக்குள்ளே லட்சம்
வெண்ணிலா
உந்தன் கண்கள்
என்னை கண்டதும்
லட்சங்கள் கோடியாய்
மாறிடுமா
போனது போகட்டும்
காலங்கள் மாறட்டும்
எப்போதும் நான் உன்னை
கனாவில் பார்க்க
ஆசைகள் வந்திடும்
ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த
பாட்டை நீ கேட்க
முகத்தில் இருக்கும்
சிரிப்பே
ஆனால் உள்ளுக்குள் என்ன
முறைப்பே
அடி
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
இதுதான் என்னோட
கருத்து
என்னதான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்திட
பார்க்க
மீண்டும் உன்ன நான் பார்க்க
காதல் வந்து நெஞ்சம்
மலர்ந்தது
உலகம் மலர்ந்தது
அடி உன்னால் புதிதாய்
பிறந்தது
அட என்
இப்படி
நிகழ்ந்தது
இரு உயிர் ஒன்றாய்
கலந்தது
அடி ஏ
இப்போ 
என் சிறிதாய்
இதயம் சட்டென
நீ பறித்தாய்
உன்னை மட்டும் 
எந்தன் நெஞ்சம்
நினைத்திடுமே

மனமே மனமே
ஒரு பொண்ண தேடி
நான் தொலஞ்ஜேன்
மனமே மனமே
அட காதலால
நான் கரஞ்சேன்
மனமே மனமே
oru பொண்ணா தேடி
நான் தொலஞ்ஜேன்
மனமே மனமே
ada காதலால
நான் கரஞ்சேன்

பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா
டான்ஸ்

பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
பக்கம் வந்து கொஞ்சம்
முத்தங்கள் தா

மலர்ந்தது
உலகம்
தடு
அட என்
நிகழ்ந்தது
இரு உயிர்
கலந்தது
அடி ஏ
சிறிதாய்
இதயம்
பறித்தாய்
உன்னை
நெஞ்சம்
நினைத்திடுமே

மனமே மனமே
ஒரு பொண்ண தேடி
நான் தொலஞ்ஜேன்
மனமே மனமே
அட காதலால
நான் கரஞ்சேன்
மனமே

ஐ ஆம் ஔட் ஆஃப் ஹியர்

Sigaram Thodu :- ANBULLA APPA

0 comments
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே

மாதக்கணக்கில் தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே
தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

தோழன் என நீ தோழும் கொடுத்து
தோல்விகளை ஜெயித்திட வருவாய்
சோகம் எதையும் உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்
கண் இமையில் என்னை நீ அடைக்காது
தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்

அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே

எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே