Powered by Blogger.

Alli Varugiraal - அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள் | Kaaviya Thalaivan Lyrics

வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
வந்தனம் வந்தனம்
வந்தனம் வந்தனம்
எல்லோருக்கும் தந்தனம் தந்தனம்
குந்தணும் குந்தணும்
குந்தணும் குந்தணும்
இடம் பிடிக்க முந்தனும் முந்தனும்
யாதவனாம் அந்த மாதவனும்
அவன் மச்சுனானம் அந்த அர்ஜூனனும்
யாத்திரை வருகையிலே
தீர்த்த யாத்திரை வருகையிலே
நாடு கடந்து காடு கடந்து
மதுரைக்கு வாறாக
தென் மதுரைக்கு வாறாக
அங்கு நடப்பது அல்லி ராஜ்ஜியம்
அதனை ஆண்களும் சுத்த பூஜியம்
அல்லியோ புது ரோசா
பார்த்தான் அர்ஜூனா மஹா ராசா
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடக காதலு
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குற மோதலு
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி
அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி
அவள் பேரழகி
முகத்தளகி ஆமாம் முகத்தளகி
மருதாணி பூசிய நகத்தளகி
கோவில் தூண் போல தொடை அழகி
கொம்பெறி மூக்கன் போல செல அழகி
அவ நடக்குற நடைய பார்த்து
தென்றல் காத்து
அத பார்த்து
உடல் வேர்த்து
உடல் தோர்த்து
அல்லி வருகிறாளே
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
அழகி
அவள் பேரழகி
அல்லி வருகிறாள் அல்லி வருகிறாள்
பிரிய சகியே பிரிய சகியே
மழை நாளா இது மழை நாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
பிரிய சகியே பிரிய சகியே
மழை நாளா இது மழை நாளா
மயிலினம் தோகை விரிப்பதென்ன
அது மோகன நாடகம் நடிப்பதென்ன
மோகன நாடகம் நடிப்பதென்ன
நல்ல சகுனா
இது நல்ல சகுனா
ஒரு நாயகா வரக்கூடும்
உங்க வாய் வெளுக்க
இரு விழி சிவக்க
காதல் நோய் தனை தரக்கூடும்
யாரடி அவன் யாரடி
வீராதி வீரனு கூறடி
சூராதி சூரனு கூறுடி
இந்த அல்லியை
ஜாதி மல்லியை
இன்ப வல்லியை
உயிர் கொல்லியை
வெல்லதான் வந்தவனா
ஏழு வண்ணம் மிகுந்தவனா
யாரடி யாரடி
அவையில் இருக்கும் அத்தனை பேருக்கும்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் வணக்கத்திலே தான் தமிழ் மணக்கும்
பஞ்ச பாண்டவர் அஞ்சு பேர்களே
நடுவினில் நான் பிறந்த்தேன்
அர்ஜுனன் என்பது என் பெரு
அதினபுரிதான் என் ஊரு
கண்ணா கண்ணா
ஏன் அழைததாய் என்னை ஏன் அழைத்தா
அர்ச்சுனனே என் ஆருயிர் தோழா
மதுரை ஆள்கிற அல்லி
என் மனத்தை எடுத்தாலே கள்ளி
என் உள்ளதை ஒட்டிய பல்லி
அவல ஒதுக்கணும் படுக்கையில் புள்ளி
இந்த சமயத்தில் உதவணும் கண்ணா
எங்கள சேத்து நீ வெக்கணும் ஒன்னா
நான் பாமாவுக்குதாண்டா மாமா
அத நீ மறக்காதேய் ஆமா
உன்னை விட்டால் எனக்கு யாரு
உதவி செய்வார் கூறு
நான் மார்கங்கள் சொல்வேன் கேளு
மன மாலையை தாங்கும் உன் தோ ஓ ழு
நான் அன்னாதூவியில் அளந்திருக்க
என் மணிகழுத்தில் தாலி கட்டலாமா
கட்டலாமா
என் மேல குத்தம் இல்ல
உன்ன கண்டமுதல என் நெஞ்சு சுதமில்ல
என் மேல குத்தம் இல்ல
உன்ன கண்டமுதல என் நெஞ்சு சுதமில்ல
நீ போட்டது எத்தனை வேடமடா
குந்தி புத்திர நோய் வந்து மூடுமட
வீரன் என்றால் நீ வில்லேடு
இந்த பூவையின் மேலே நீ போர் தோடு
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே
நாம் தாயால் பிறந்தோம் பிறந்தோம்
தமிழால் வளந்தோம் வளந்தோம்
தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
தாயும் தமிழும் பெண்தானே
இரண்டும் இரண்டு கண்தானே
பரங்கியர்க்கு பாரத தாய்தான் அடிமை ஆவதா
அவள் கை விலங்காலும் கால் விலங்காலும் நாளும் நோவதா
விடுதலை வேள்வியில் பொழுதலை 
பிள்ளையும் செய்வானோ சுடுவதை
மக்களுக்கு இல்லை சூடு
இது மாபெரும் மான கேடு
எங்கே போகும் நாடு
இது யாம் இருக்கும் தாய் வீடு
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குதில்லையே


No comments:

Post a Comment