Powered by Blogger.

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

Ennakenave nee: 18 Vayasu Song Lyrics

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே

மழைவரும் போதே நனைவதே பாவம் என நினைப்பேன் முன்னாலே
குடையிருந்தாலும் நனைந்திடும் ஆசை வருகிறதே உன்னாலே
எதனையும் நாடா இதயம் வாழ்ந்தது தாளாக
உன்னையதில் நீயும் வரைந்தாயே ஓவியமாக
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
என்கால் இரண்டும் நீ கை காட்டும் ஊரோடு நடை பயில
அட மே மே சுகம் நானே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே


அழுதிடத்தானே விழியென நானும் அறிந்திருந்தேன் முன்னாலே
அழகிய பூவை ரசித்திடக் கூட முடிகிறதே என்னாலே
சுவடுகள் ஏதும் பதியா பூமியில் நான் வாழ
துணைவர ஆசி கொடுத்தயே தேவதை போல
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே ஓ ஓ ஓ
என் தாயன்பு நீதான் என்று நான் காதலுடன் கரைய
அலை போலே வரும் நாளே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்

Ennakenave nee

எனக்கெனவே நீ பிறந்தது போலே பறக்கிறேன் பறக்கிறேன் நானே
எனக்கெனவே நீ வளர்ந்தது போலே குதிக்கிறேன் குதிக்கிறேன் தானே
கனவும் என் கண்ணில் தோன்றும் விவரம் அறிகின்றேனே
விழியில் விண்மீன்கள் பூக்கும் புதுமை உணர்கின்றேனே
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்
இது எதனால் விரும்புகிறேன் புதுவிதமாய் புலம்புகிறேன்


18 Vayasu Song Lyrics list

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Aanum Illa Ponnum Illa | 18 Vayasu Song Lyrics

0 comments
Aanum Illa Ponnum Illa is a song penned by Na.muthukumar for the movie 18 vayasu, Aanum Illa Ponnum Illa is about thirunangaigal and the dance performed by them

Aanum Illa Ponnum Illa song lyrics in English:

Thangam P0da M00thevi, Cyclella Paathu 00tu
L0rrylla Adi Patu Sethudatha
R0undu Vechukutu Enga Vanthu 0tuthu Paru

Aanum Illa P0nnum Illa
Anna Nanga Naduvula
Veedu Illa Vela Illa
Vazh0r0mae Theruvula

Kadakadaiya Aeri Irangi Kasu Vangi P0zhaikir0am
Pudava Kati Pala Thinusa Uthata Thana Suzhikir0m

Appan Vecha Pera Mathi Veru Peru Vekir0m
0thunga K00da Vazhi Illama 0rathila Nikir0m

Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Vela Ketu P0yi Ninna Veraturanga Veliyila
Vera Vela Seiya S0lli Veraturanga Maraivula

Aruverupa Pathuthana Athuturanga Alunga
Andavan Senja Thapu Kaetkirathu Yaarunga

Keduketa B00miyila Kevalama Irukir0m
S0ntha Natil Agathip0la inga Nanga sirikir0m

Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Rasiyinu enga M00njiyil Muzhikiranga Vadakula
Vakuchitu Ipa Kuda engaluku Kadaikala

Varshathula 0ru Thadava Vizhupurathil K00dur0am
Thalikati Vithavaiyagi Thanithaniya Piriyir0m

Therinjavanga Yarum Vantha 0dip0yi Pathungar0am
epavachu Veeta enni Kanunaanga Kalangar0am

Aendi Azhuvara ethuku Azhuvara
Namma sirika P0ranthavangadi santh0sama siri
Akka Valli Akka Priya Paru Azhuvara
Aendi Azhuvara ethuku Azhuvara
Azutha ethu ethuku Azhuvarthu
Azutha Aaisukum Azuthukuta Iruka Vendiathuthan
siridi siruchikuta P0iduv0am
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa
Aaana Kavalai Illa,00rum 0ravum Illa

Aanum Illa P0nnum Illa
Anna Nanga Naduvula
Veedu Illa Vela Illa
Vazh0r0mae Theruvula
Kadakadaiya Aeri Irangi Kasu Vangi P0zhaikir0am
Pudava Kati Pala Thinusa Uthata Thana suzhikir0m
Appan Vecha Pera Mathi Veru Peru Vekir0m
0thunga K00da Vazhi Illama 0rathila Nikir0m
Aaana Kavalai Illa, 00rum 0ravum Illa

Aaana Kavalai Illa, 00rum 0ravum Illa

Watch 18 Vayasu Song Aanum Illa Ponnum Illa Video



18 Vayasu Song Lyrics List

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Entha Ulagil | 18 Vayasu Song Lyrics

0 comments
Entha Ulagil is a song from the movie 18 Vayasu of the year 2011. Song lyrics for Entha Ulagil was penned by Na.Muthukumar.

Here is the lyrics of Entha Ulagil in english

Enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey
Imaigal Renduma Padapadaka
Ithayathukumae Kaal Mulaikka
Edam Valamai Uyir Thudikka
Unnai Kaathal Kaatiduthey
Unnai Pookal Endru Sonnal
Oru Naalil Vaadi Vidumae
Unai Theebam Endru Sonnal
Athil Theeyum Sernthu Varumae
Unai Maegam Endru Sonnal
Athu Katril Odi Vidumae
Unnai Enna Vendru Solla
Puriyaamal Aadum Manamae

Entha Ulagil Nee Irunthaai
Enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey

Unnal Intha Maram Yavumae
Pennae Oru Kudai Aaguthey
Nenjil Oru Mazhai Thoovuthey
Un Oru Paarvai Atharkaaga Uyir Vaazhalam
Un Maru Paarvai Atharkaaga Naan saagalam
Un Viral Theendum Varam Kaetu Thavam seiyalaam
Un Thirupaatham suvadalli silai seiyalam
Unai Thangam endru sonnaal, Antha Vairam Koba Padumae
Unna Thingal endru sonnaal, elam Thendral Koba Padumae
Un Angampatri sonnal, en Vaarthai Theendru Vidumae
Unnai ennavendru solla, Puriyamal Aadum Manamae

Entha ulagil nee irunthaai
enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey

Vazhkai Athu Theeyanathey
Unnal Athu Thenaanathey
Unnai Indru Uyir Kaetkuthey
en Kulirkaalam Un Moochil Analaagattum
en Veyil Kaalam Un Marbil Kulir Kayatum
en Mazhai Kalam Unnodu Kathai Paesatum
Naan Iranthaalum Unmadiyil Thalai saayattum
Unnai Theivam endru sonnal, Athu Kannai Moodum Idamae
Unnai Thozhi endru sonnal, Athu Thali Nirkum Idamae
Unnai enna Vendru solla, Puriyamal Adum Manamae
en Paathi endru sonnal, Kondadum Adum Manamae

Entha ulagil nee irunthaai
enthan Vizhiyil Aaen Vizhunthaai
Pogum Vazhiyae Puththam Puthithaai
Indru Pookal Neetithuthey
Imaigal Renduma Padapadaka
Ithayathukumae Kaal Mulaikka
edam Valamai Uyir Thudikka

Unnai Kaathal Kaatiduthey

Watch Entha Ulagil | 18 Vayasu Song video:



18 Vayasu Song Lyrics List:

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Unnai Onru Song Lyrics in tamil | 18 Vayasu

18 Vayasu movies Unnai Onru Song Lyrics

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா
முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா

கையில் உன்னை நான் ஏந்தவா
செல்லம் கொஞ்சி தாலாட்டவா
முதல்முறை தாவணியில் நான் தெரிந்த நாளை
மனம் இன்று அசைபோடுதே
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேளை
மெளனம் என்னை பந்தாடுதே

காதல் வந்தால் கண் பார்த்து பேசுவதேனோ!
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ!
நதியில் பூவிழுந்தால் மேலே நீந்திடுமே
நதியில் கல் விழுந்தால் அது ஆழம் சென்றிடுமே
மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ
உடலின் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா

கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ
அச்சம் இருந்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ
கைகள் தீண்ட வந்தால் வளையல் தடுத்திடுமே
மீண்டும் தீண்ட வந்தால் அது உடைந்திட துடித்திடுமே
ஏக்கம் வந்தால் எல்லாமும் தொலைவதும் ஏனே
எல்லாம் தொலைந்தும் என்நெஞ்சம் தேடுவதேனோ
தொலைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடத்தான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் தொலைத்திடத்தான்

உன்னை ஒன்று நான் கேட்கவா Unnai Onru Song Lyrics
உன்னை மட்டும் தான் கேட்கவா
சின்ன பிள்ளை போலாகவா
என்னை கொஞ்சம் தாலாட்டவா

முதல்முறை மழை பார்த்த சிறுபிள்ளை போல
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புதுப்பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா
உன்னை மட்டும் தான் கேட்கவா
கையில் உன்னை நான் ஏந்தவா
செல்லம் கொஞ்சி தாலாட்டவா

18 Vayasu Song Lyrics List:

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Podi Pennae Song Lyrics | 18 Vayasu

18 Vayasu movie Podi Pennae Song Lyrics

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

எனது நிழலாக நான் உன்னை நினைதேன்
விலக செய்தாயடி
எனது உறவாக நான் உன்னை நினைத்தான்
பிரிய சொன்னையடி
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்தானடி
நீ பெண் இல்லை பேய் என்று சொல்வேனடி
நான் வாழ்வுக்கு வழி தேடி வந்தேனடி
நீ ஏன் என்னை பழி வாங்க போனாயடி

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

கடவுள் வரமாக நான் உன்னை ரசித்தேன்
சாபம் தந்தாயடி
உயிரின் உயிராக நான் என்னை கொடுத்தேன்
சாகச் சொன்னாயடி
என் ஆகாயம் நீ என்று இருந்தேனடி
நீ இடியாக என்னுளே விழுந்தயடி
என் பூலோகம் நீ என்று மலர்தனடி
நீ பூகம்பம் போல் வந்து தொலைத்தாயடி


18 Vayasu movie Podi Pennae Song Lyrics

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

18 Vayasu Song Lyrics List:

Aanum Illa

Enakkenave Nee

Entha Ulagil

Podi Podi Pennae

Unnai Onru

Asku laska emo emo ai Nanban [2012] tamil song lyrics

0 comments
Asku laska emo emo ai song lyrics from the movie Nanban, this Asku laska emo emo ai song lyrics was written by Madan karky, and Asku laska emo emo ai features around 1l languages in the lyrics as per sources.

Asku laska emo emo ai lyrics was performed vocally by Vijay Prakash, Chinmayi, Suvi

and listen the song here below,

Listen Ask lska emo emo ai Song

Complete Asku laska emo emo ai Nanban song lyrics

Asku laska emo emo ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele love
ista prema pyaaro pyaaro oru
kaadhal unthan mele

athanai mozhiyilum
vaarthai ovvonru koithen
mothamaai koorthuthaan
kaadhal sendondru seithen

unnidam neetinen
kaadhalai kaatinen..

yeno thannaale un mele
kaadhal kondene!
yetho unnale en vaazhvil
artham kandene!

plutovil unai naan koodetruven
vinmeengal porukki soodetrunven
mukonangal padipen
un mukin mele
vittam mattam padipen
un nenjin mele
mellidaiyodu
valaikodu
naan aaigiren

plutovin maganaai un vedamaa?
aaraichi nadatha naan koodama?
paazhum noyil vizhunthaai
un kannil kanden
naalum unnum maranthaai
en mutham thanthen
un nenjil naadimani vaikka
kadhal kadhal enre ketka..

Asku laska emo emo ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele love
ista prema pyaaro pyaaro oru
kaadhal unthan mele

the jaa voo kanavil thee mootinaai
raaja en manathai yen viratinaai
kapam kettu mirati nee
veppam kondaai
ratham motham kothika yen
pakkam vanthaai
vennilavaaga
ethamaaga
kulirootava?

kannadi nilavvai kan koosinaai
venvanna nizhalai man veesinaai
pullil pootha pani nee oru
kallai illi
virus illa kanini un
ullam vellai
nee kollao malli mullai pole
pillai mellum sollai pole

Asku laska emo emo ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele love
ista prema pyaaro pyaaro oru
kaadhal unthan mele

athanai mozhiyilum
vaarthai ovvonru koithen
mothamaai koorthuthaan
kaadhal sendondru seithen.

Watch Trailor of nanban here with Ask lska emo emo ai Nanban lyrics

Trailor Of Nanban

We do have other Nanban lyrics apart from this Ask lska emo emo ai Nanban song lyrics.

Oh Sunantha sunantha Muppozhudhum Un Karpanaigal Song Lyrics

0 comments
Oh Sunantha sunantha Muppozhudhum Un Karpanaigal song was sung by raman mahadevan and Caroline and Oh Sunantha sunantha Muppozhudhum Un Karpanaigal Song Lyrics was written by tamil lyricist Thamarai and the music was composed by G.V.Prakash

Listen Oh Sunantha sunantha Muppozhudhum Un Karpanaigal Song with the Lyrics here

Listen Oh Sunantha sunantha MUK Song

Here is the complete Oh Sunantha sunantha Muppozhudhum Un Karpanaigal Song Lyrics

Oh Sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaa

muthal murai
kadivaalam illa kaatrai polave
vadivangal illa vaasam polave
manam inru eno eno ponguthe
nurai pole nee
alai pole naan

Oh Sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaal

mazhai vizhuginra pozhuthinile
mayil nadanangal puriginrathe
pani thuligalin sumaigalile
malar oru puram sarigirathe
netru naan veroru aadavan
inru naan venpani aanavan
theipirai naatkalum ponathe
vaan nila pournami aanathe

Oh Sunantha sunantha
orey sugamaai nadanthaa

thuyil kalainthidum vizhigalile
puthu nirangalil kanavugale
ava manigalin naduvinile
thani maragatha pavalangale
minmini poochigal kudiye
pesuthe nithamum vambugal
yaar ivan anniyan aayinum
pen manam kaatidum anbugal

Oh Sunantha sunantha
orey sugamaai nadanthaa
then suvaiyaai nirainthaa

muthal murai
kadivaalam illa kaatrai polave
vadivangal illa vaasam polave
manam inru eno eno ponguthe
nurai pole nee
alai pole naan

We do have Sokkupodi potaale, Mazhai pozhiyum and Yaar aval yaaro song lyrics beside this Oh Sunantha sunantha song lyrics.

Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal song lyrics

0 comments
Shruthi Hasan has sung this Oh Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal song with baba sagel, Oh Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal song lyric and all other Oh Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal songs was written by Lyricist Thamarai.

Listen Oh Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal song with lyrics.

Listen Sokkupodi potaale Song

Complete Oh Sokkupodi potaale Muppozhudhum Un Karpanaigal song with lyrics

Sobana kannaala

Oh Sokkupodi potaale, emmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale, hey unnaale
Oh Sokkupodi potaaye, emmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa, yei kannaala

Palasellaam pudhusaaga therivadhu sariya thappa
Manasellaam podiyaagi udhiridhu manalaai ippo

Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen

Drive you crazy sexy sexy
Drive you crazy sexy sexy

Hey Nethu raathiri kanda soppanam
innik kaalayila marandhe pochu
Thandha muthangal mattum niyabagap porullaache

Indha raathiri andha muththatha
thandhu poga nee varuven naane
Kanna moodiye, kannam kaatiye padupeney

Medhandha padagu, odanja moolgu
kadanja alugu, neendhi paarpomey

Kandukaama kandukaama
kaatru vandhu allipoga alli poga
Thalli poga thalli poga
aasai illai katikichu kattikichu

Hey hey be tight hey hey take me now

Hey ekkachakkama enna vachi nee
seiyyum karpanai podhum podhum
aana podhilum melum kaetkave manasu aengum

Sonna paathikke sokki poriye
meedhi ulladha sonnaa theendha
enna vittu nee odi pogave vazhi kaetpa

Mudinja thorathu, kilicha sirichu
udhattaal valachu, meedham sollvaayo

Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen

Oh Sokkupodi potaale, emmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale, hey unnaale
Oh Sokkupodi potaaye, emmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa, yei kannaala

Palasellaam pudhusaaga therivadhu sariya thappa
Manasellaam podiyaagi udhiridhu manalaai ippo

Oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
Adhukenna adhukenna, thalli ninnu
ennikoyen ennikoyen

Together with Oh Sokkupodi potaale we do have Mazhai pozhiyum lyrics.

Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song lyrics

0 comments
Read and listen to the Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song lyrics, Rap lyrics for this Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song lyrics was written by Blaze.

Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song listen here with lyrics


Listen Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song

Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal complete Song lyrics


o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie, DONT GO

Mazhai pozhiyum, maalaiyil
mara nizhalin, saalaiyil
Aval ninaivil pogayil
manam mayangiii yedho.. aaga

Mazhai pozhiyum, maalaiyil
mara nizhalin, saalaiyil
Aval ninaivil pogayil
manam mayangiii yedho aaga

o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie

o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie, DONT GO

Enn, kanaavil unnai allaithu selkindren
Munn,sollaadha sila viruppam solkindren

Kaadhoramai sendhooram,
karindhu pogum nam dhooram
iruvarum oruvarraai maaruvom ini

o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie, DONT GO

Mazhai pozhiyum, maalaiyil
mara nizhalin, saalaiyil
Aval ninaivil pogayil
manam mayangiii yedho.. aaga

Nee, illaamal endha iravum vidiyaadhu
Nee, varaamal endha kanavum mudiyaadhu

Poongatrile kai koorthu
puthaiyum mannil thol serthu
pogirom pogirom, pongudhe nila. oh oh

o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie, DONT GO

Mazhai pozhiyum, maalaiyil maalaiyil
mara nizhalin, saalaiyil.saalaiyil
Aval ninaivil pogayil
manam mayangi yedho aagudhu

Mazhai pozhiyum, maalaiyil maalaiyil
mara nizhalin, saalaiyil.saalaiyil
Aval ninaivil pogayil
manam mayangi yedho.. aagudhu

o ho o o o oh o ho o o o oh babie
o ho o o o oh o ho o o o oh babie, DONT GO

Go here for Yaar Aval song lyrics aside this Mazhai pozhiyum Muppozhudhum Un Karpanaigal Song lyrics.

Yaar aval yaaro Muppozhudhum Un Karpanaigal Song lyrics

0 comments
Yaar aval Muppozhudhum Un Karpanaigal Song lyrics is here finally, this Yaar aval Muppozhudhum Un Karpanaigal Song lyrics was written by Thaamarai.

Yaar aval Muppozhudhum Un Karpanaigal Song listen here with lyrics

Listen Yaar aval Muppozhudhum Un Karpanaigal Song

Yaar aval yaaro Muppozhudhum Un Karpanaigal complete Song lyrics


Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaanovidai illa vinaa thaano

Vaaninn pulam thaandi nilam theendu mmazhai thaano
Naalum aval illai enil inge pizhaithaano

Unn maar meedhum
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen
karaigale illaa nathiorey oru nathi

Orr aagaaya dhooram
naan poginra podhumen pakkathil nirpaal aval
Naan vilkindra neram,
pon kai rendum neelumthan kakkathil vaipaal aval

Naan kaalai pani
nee pullin nuninaan velaamal nee thaanginaai

Naan kelaa oli
neethane mozhien osaikku porulaagiraai...oooo ho...

Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaano vidai illa vinaa thaano

Naan thoongaadha podhum
en thunbathin podhumen annai pol kaathaai ennai
Pon vaan engum neeye
vin meen aaginraayenaan annaanthu paarpen unnai
Naan ketkum varam
en vaazh naal thavamun nanban indri verethadi

oh paara mugam
ne kaatum kanamnaan kuraamal saavenadi hooo hoo..

Yaar aval yaaro aval yaaro kanaa thaano
Yaaro nila thaano vidai illa vinaa thaano

Vaaninn pulam thaandinilam theendummazhai thaano
Naalum aval illaienil inge pizhaithaano

Unn maar meedhum
thol meedhum naan thunginen
uyir ingeye pogattum enrenginen
karaigale illaa nathiorey oru nathi

Apart from Yaar aval Muppozhudhum Un Karpanaigal Song lyrics we have Muppozhudhum Un Karpanaigal Oru Murai Oru Murai Lyrics in our blog.

Thaiyath thakka thakka Vettai Tamil movie Song Lyrics

0 comments
Vettai Tamil movie Song Lyrics
A girls expression on Thaiyath thakka thakka Vettai Tamil movie Song Lyrics about how shee needs her husband to be, Read and listen complete Thaiyath thakka thakka Vettai Tamil movie Song Lyrics here.

Listen Vettai Tamil movie Song with Lyrics here

Listen Thaiyath thakka Vettai Song

Complete Thaiyath thakka thakka Vettai Tamil movie Song Lyrics

Thaiyath thakka thakka
nee engirukka makka
Cholak kaattu chokka
Ada kaathirukka akka

Thaiyath thakka thakka
nee engirukka makka
Cholak kaattu chokka
Ada kaathirukka akka

yakka yakka thavalakka
yerikara meenakka
eppedi venum maappillai
eduthu viduren kelakka
pattam poochi kettuppo
thotta sinungi kettuppo
akka kuruvi kettuppo
pakka lista kettuppo
akka ketta maappulla
yenga irukkan payapulla
akka ketta maappulla
yengirukkan payapulla

Ayyanaarathan Pola
romba periya meesaiyum venam
ambi paiyana pola
ada kambi meesaium venam
romba padichavan venam
school bencha theichavan venam
pencil bodiyum venam
mike tyson polavum venam
kaadhu chootil vervai vaziya
cellil pesi kenjanum
Marriage aana piragum kooda
chargar oda suthanum
office pona enna marakka koodathu
Veetil offeeca pathi
avan pesa koodathu
thozil naan saayum pothu
thozan pol mara vendum
thai pola enai thangum
aan vendum

akka ketta maappulla
yenga irukkan payapulla
akka ketta maappulla
yengirukkan payapulla
akka ketta maappulla
yenga irukkan payapulla
akka ketta maappulla
yengirukkan payapulla

Kattam kattama thane
oru satta pottavan venam
katta mannu nan potta
adha thaandi poravan venaam
Shopping panna naan pona
billa paathu Morappavan venam
thoondil maattina meena
avan thumbil sikkanum thaana
sinna vayasu photo paarthu enna
kandu pidikkanum
enakku vantha kaadhal kaditham
senthu padichu kilikkanum
sandegap paarvai avan paarkka koodathu
naan sandegama paartha avan mirazak koodathu
enna paaratta venam
seeraatta venam
oru paarva oru paarva athu podhum

Watch Vettai Tamil movie HD trailor online

Trailor Of Vettai

We do have Kattipidi enna Kattipidi Vettai song lyrics, Paapa paapa lyrics apart from this Thaiyath thakka thakka Vettai Tamil movie Song Lyrics.

Damma damma damma damma Vettai song lyrics

0 comments
Read the Damma damma damma damma Vettai song lyrics from the movie, This Damma damma damma damma Vettai song lyrics was written by Na. Muthukumar and music for Damma damma damma damma was composed by yuvan.

Here Damma damma damma damma Vettai song with lyrics here

Listen Damma damma damma damma

Complete Damma damma damma damma Vettai song lyrics

Damma damma damma damma
matikitta yamma yamma yamma
ponnu anga summa summa
paiyan inga summa summa
pathikichu pathikichu yamma
ooru kannu oravu kannu suthipodanum
elu ettu maasathula pethupodanum

ennenova sathathula
naalu kannam vekkathula
innikaru mothathula
mudividum muthathula


Damma damma damma damma
matikitta yamma yamma yamma
ponnu anga summa summa
paiyan inga summa summa
pathikichu pathikichu yamma

chanthiran vanthu suriyan vanthu
vaazhthu paattu paadanunga
nachathira poo parichu achathaiya thuvunga
santhanam enga kungumam enga
maathi maathi pusanunga
palliyarai pothumunu paadam solli anupunga

sethu vacha kanavu elam micha inri pesunga
mesathaku kayam vantha mutha maranthu puusunga
adi aathi aathi iva asathapora
oru maala maathi onna osatha poora

vaaranam aayiram sula vanam seithu
naaratha nambi nadakiraa ninratu
poorana por kudam vaitha puram engum
thoranam katta kana kanden thozhi naan

manthiram illa thanthiram illa
maari maari paakuthunga
rendu kannu thaaki thaaki thundu thunda aakuthu
veiyilum ila mazhaiyum illa vaanavillum  pookuthunga
nenjukula niranthirama vannam alli pusuthu
bambarama oru manasu rekka katti aaduthu
pakkathula oru manasu suthi suthi oduthu

un kaathal solla oru vaartha venam
intha paarva pothum atha maatha venam

ennenova sathathula
naalu kannam vekkathula
innikaru mothathula
mudividum muthathula

ennenova sathathula
naalu kannam vekkathula
innikaru mothathula
mudividum muthathula

Watch Vettai trailor in HD online here

Trailor Of Vettai

We do have Pappappa pappapaa Vettai song lyrics and Kattipidi enna Kattipidi Vettai song lyrics apart from this Damma damma damma damma Vettai song lyrics.

Kattipidi enna Kattipidi Vettai song lyrics

0 comments
Vettai song lyrics
Kattipidi enna Kattipidi song lyrics from the movie Vettai, The movie Vettai has madavan and arya as leads.Music for this Kattipidi enna Kattipidi Vettai song lyrics was done by Yuvan Sankar Raja.

Listen Kattipidi enna Kattipidi Vettai Song with lyrics here below


Listen Kattipidi enna Kattipidi Vettai song lyrics song

Complete Kattipidi enna Kattipidi Vettai song lyrics


Kattipidi enna Kattipidi
ne eppodhum kuthaaadha roja sedi
Vittu pudi enna thotu pidi
idhu villendhi vilayadum vettai adi

Niram maarum poo neeyadi
unna parikaamal thoduthaen adi
Annaiyaadha thee neeyadi
unnai annaikaamal annaithaen adi

Kannorama kannorama kummaalamma
nenjorama nenjorama vandhaalamma
Kannorama kannorama kummaalamma
nenjorama nenjorama vandhaalamma

Kattipidi enna Kattipidi
naan eppodhum kuthaadha roja chedi
vittuppidi enna thottuppidi
naan vittaalum thottaadum mullai kodi

Ye konji pesadi kutti-ma, konnu podadi chellama
kaiyyum odala, kaalum odala, ellaam unnaala
Ye seeri paayada singama, vetti podada thangama
enna venumo kaetu vaangiko, rendu kannaala

Adi aavaaaram poovukku, aalillaa theevukku
Orange-u mala megam naandhaan-adi
Adi pogaadha oorukku, pollaaadha kaattukku
rendaaga kaikorthu phovom-adi

Ada ennamo pannura, ennamo sollura
kathaadi pol nenju koothaadudhe

Kannorama kannorama kummaalamma
nenjorama nenjorama vandhaalamma
Kannorama kannorama kummaalamma
nenjorama nenjorama vandhaalamma

Indha mutham thaan podhuma, innum onnuthaan venuma
indha kannama, andha kannama veru ennaamma?

Enna kaetkathaan venuma, udhadu kaetuthaan theenduma
Mothamaaga ne kattikollada
naan un kannamma

Adi maama-nu nee solla, yemmaa-nu naan solla
aamaa-nu ulloora kalloorudhe

Adi azhagaaga nee thulla, palagaadha siru pulla
Idhu enna pudhu podhai thallaadudhe

Ada ennamo pannura, ennamo sollura
kathaadi pol nenju koothaadudhe

Kattipidi enna Kattipidi
ne eppodhum kuthaaadha roja sedi
Vittu pudi enna thotu pidi
idhu villendhi vilayadum vettai adi

Niram maarum poo neeyadi
unna parikaamal thoduthaen adi
Annaiyaadha thee neeyadi
unnai annaikaamal annaithaen adi

Trailor of Vettai

Apart from this Kattipidi enna Kattipidi Vettai song lyrics we do have other Vettai song lyrics in our database.

Podi Paiyan Polave Rajapattai Tamil song lyrics

0 comments
Podi Paiyan Polave lyrics
Podi Paiyan Polave is the song in Rajapattai which is having two versions, Podi Paiyan Polave was sung by Haricharan in two of it's versions and Podi Paiyan Polave was composed by Yuvan.

Podi Paiyan Polave Song Listen here below with lyrics

Listen Podi Paiyan Polave song


Podi Paiyan Polave complete Tamil song lyrics

Podi paiyaan polave
manam indru thulludhe
adhu unnai thedi thedi thedi thedi vandhadhe
alavilla kaadhalai
tharasolli kenjudhe
dhinam unnai kaanave solludhe
settaigal seyudhe

Enge naan ponaalum pogaamale
kaathal pinnaale varukindrathe
sol pechai ketkaamal epoothume
thollai thannaale tharuginrathe

Podi paiyaan polave
manam indru thulludhe
adhu unnai thedi thedi thedi thedi vandhadhe
alavilla kaadhalai
tharasolli kenjudhe
dhinam unnai kaanave solludhe
settaigal seyudhe

Nadai vandi pinne oodum oru thaaiyaai
kaathal enakulle oda kandensila naalai
enai uppu muttai thukkum muthal aalai
kaathal sumanthengum poga kandenpagal raavaai

Arivillai en mulaiyil unmaiye athu unmaiye
ange eppothume en anbe neethaane

Enge naan ponaalum pogaamale
kaathal pinnaale varukindrathe
sol pechai ketkaamal epoothume
thollai thannaale tharuginrathe

Urangamal paadal keten
ezhumbothe theneer keten
inimele ketpen unnaye
nadanthe ne pogum pothu
nadaipaathai pookal yaavum
unai paarthu vaikum kannaye

Mazhai vanthal nirkaamale
ooduven bayanthoduven
ulle ne enbathal naan nanaiya koodathe

Enge naan ponaalum pogaamale
kaathal pinnaale varukindrathe
sol pechai ketkaamal epoothume
thollai thannaale tharuginrathe

Other Rajapattai Tamil song lyrics such as Paniye Pani Poove and laddu laddu rendu laddu is also in our blog with this Podi Paiyan Polave Lyrics.

Paniye Pani Poovee Rajapattai Tamil song lyrics

0 comments
Paniye Pani Poovee lyrics
Paniye Pani Poove song lyrics from rajapattai, this Paniye pani poove song was sung by Javed ali and Renu.

Paniye Pani Poove song Listen here below followed by the Lyrics

Listen Paniye pani poove song


Complete Paniye Pani Poove song Lyrics

Oh paniye pani poove manameno parakuthe
thalai kaal puriyaamal, unnai paarthu saami aaduthe
uyire uyir theeve, anal pole kothikuthe
veliye theriyaamal, unnai paarthu moochu vaanguthe

Vethaalam pole nee velai seiyaathe
engengo thaavi ennule aeraathe
kannu adikuthe, nenju vedikuthe,
raththam kothikuthe, pei pol kaathal
kathi tholikuthe, kannam sevakuthe
sundi ezhukuthey noipoal kaathal
oh ho ho ho

Oh paniye pani poove manameno parakuthe
thalai kaal puriyaamal, unnai paarthu saami aaduthe

Kannae nee kaanum munnaal
karam kallaaga vaazhtheyne
unpaarvai ennai theenda idai kalaaga aanene
anbe nee pesum munnaal
sema makkaana aal naane
un pechai ketap pinnaal
puthu book aagiponene

Ennai theriyaamal irunthene munbu naan
ellam thelivaaga oru yogi indru naan
unnai ninaiththaale cell engum vinmeenthaan
kannu adikuthe, nenju vedikuthe,
raththam kothikuthe, pei pol kaathal
kathi tholikuthe, kannam sevakuthe
sundi ezhukuthey noipoal kaathal
oh ho ho ho

Mulvelikulle vaadum thamizhilam pol aanene
anbe un anbhil naane, thani naadaagi povene
boomiku eerkum sakthi, athai yaararo aarainthaargal
anbae un eerpai sonnaen, palar appove saaithaargal
kangal etharkaaga arivome kaaranam
kaigal etharkaaga arivome kaaranam
ullam kalanthaalae atharku illai kaaranam

We do have villathi villangal lyrics and laddu laddu rendu laddu lyrics beside this Paniye Pani Poove song Lyrics from Rajapattai.

Villathi Villangal Lyrics from Rajapattai | Rajapattai Tamil Song Lyrics

0 comments
Villathi Villangal Raja Pattai Lyrics
Complete Rajapattai Tamil Song Lyrics are here Finally, Here below is the Rajapattai Tamil Song Lyrics Details which is having five songs composed by Yuvan, The Song Podi Paiyan Polave is of two version with Haricharan Singing the Lyrics of this Rajapattai Song.

Rajapattai Villathi Villangal song and Lyrics Details



Click here below to listen Villathi Villangal song.

Listen Villathi Villangal song



Title of the SongSingers
Podi Paiyan Polave V1Haricharan
Villathi VillainMano, Malathi
Paniye PaniyeJaved Ali, Renu
Laddu Laddu Rendu LadduVikram, Andrea Jeremiah,Suchitra,Priyadarshini
Podi Paiyan Polave V2Haricharan

Rajapattai Song Villathi Villangal Lyrics


villaathi villangal ellorume, ennai vilaipesa vanthaargale
ennodu vilangam illaamale sonna vilai kooda thanthaargale
endraalum naan ennai tharavillaiye
kattodu mastaana udal illaiye
panam enbathey perithillaiye
naa altaapu raani nee vittu pudi
vanthu fullstop'pe vekkaama kattippudi

naa thotaale thoolaagum othukadi
meththa mele nee paadaththa kathukkadi
silu silu silu seraathellam sernthaal endrum
kuru kuru kuru ethum illaa vaazhve inbham
naalai etharku indruthaane inbham
saru saru saru kelaathellam ketaal inbham
pari pari pari paaraathellam paarthaal inbham
naane athai rasikkum pothey inbham

azhage inbham, alli tharuven inbham
thotu thodangaamal irunthaale varumaa inbham
kattukadangaamal alaipaayum odale inbham
kotti koduthaalum kuraiyaathu porule inbham

vidu vidu vidu veeram illaa thegam summa
thidu thidu thidu kaalam vanthaal neram summa
kaamam vilakivitta kaathal summa
sidu sidu sidu koavam ellam paayil summa
kadu kadu kadu leelai illaa raagam summa
bothai thelintha pinbu raave summa

thodavaa summa, thollai tharavaa summa
katti pidipene unnai naane irudaa summa
thatti paripene thayangaamal kodudaa summa
etti murukera tharuvene veriaagumaa
villaathi villangal ellorume, unnai vilaipesa vanthaargale

unnodu vilangam illaamale sonna vilai kooda thanthaargale
endraalum unnai nee tharavillaiye
enpola aal yaarum ithil illaiye
payam enbathey ennakillaiye
nee altaapu raani naa othukuren
vanthu fullstop'pe vekkaama kattikuren

Do check for our other Song Lyrics from Rajapattai, we do have the Other Rajapattai Lyrics from Rajapattai in our Blog, Download Rajapattai Mp3 Songs from here.

Vedi Pottu Paaduda Poraali Tamil Song lyrics

0 comments
Vedi Pottu Paaduda tamil song lyrics 
Vedi Pottu Paaduda tamil song lyrics from the movie Poraali, This Vedi Pottu Paaduda song lyrics was written by Kabilan.


Vedi Pottu Paaduda Tamil Song Lyrics, and here below is the song

Listen Vedi Pottu Paaduda song


Complete Vedi Pottu Paaduda Tamil Song Lyrics

Vedi Pottu Paaduda, Adi pottu aaduda
Kudikaama bodha tharren vaada vaa.
Marapaachi ponnuda, kilipechu kannuda
Paavaada raatinatha paarrenda

Sandhanam poosi vandha sappathi kalli
Thotta manam veesum thoongaatha malli
Sillara pallu kaari sirichaale pochu
Kanavula iva vandha kankollaa kaachi

Unveedu pillai endru, un sondham pandham endru
onnaa ne moota kattaadhe
Thaayilla pillaikum thaalattu paadiya
annai pol thaangi kollada
Vetta vetta kaaikira vazha maram pola
unna nambi ohngi nillada
Ye rattam katti yeruda
mettu katti kooruda
Patti thotti namma ooruda

Vedi Pottu Paaduda, Adi pottu aaduda
Kudikaama bodha tharren vaada vaa.
Marapaachi ponnuda, kilipechu kannuda
Paavaada raatinatha paarrenda

Kannum rendu kaamathuku kalla chaavida
Enna thotta odipogum aavida
Ullukulla oduradhu ratham illada
Nee uchithandhu pacha kutthum muthamda

Pannaiyaaru thottathuku vaadi, vaadi vaadi
pambarama thudikudhu naadi
ye kokkarako sevaluku kozhi neethaan
Kooda vaangi vachiruke naanthaan

Paadhai unnaku pakkam iruku
vegathoda vaagai sooda vaada vaa

Watch Vedi Pottu Paaduda song here below

Vedi Pottu Paaduda Watch Vide

Vedi Pottu Paaduda is the song in porali which was sung by tanjai selvi and velmurugan.

Kaattuvazhi Remix: Simbu & Prashanth from Mambattiyan [2011] Tamil Movie

0 comments
Kaattuvazhi Remix
Kaattuvazhi Remix was sung by prasanth and simbhu, actor Simbu has sung this remix song of Kaattu vazhipoara ponney in the music of his best friend yuvan, This is different than the Kaattu vazhipoara ponney normal song.


Kaattu vazhipoara ponney listen here

Listen song


Complete Kaattu vazhipoara ponney tamil song lyrics

Kaattu vazhipoara ponney kavalappadaadhey
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
Kaattu vazhipoara ponney kavalappadaadhey
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
mambattiyaan perachonnaa puli odhungum paaru
mambattiyaan perachonnaa puli odhungum paaru

Kaattu vazhipoara ponney kavalappadaadhey
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
Kaattu vazhipoara ponney kavalappadaadhey
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
mambattiyaan perachonnaa puli odhungum paaru
mambattiyaan perachonnaa puli odhungum paaru

Yei ettuthalai vetti vachaan
mandhaiyila kotti vachaan
kodumaiya kattivachaan
verenna micham vachaan
mullumela thaam paduthaan
yezhaikkellaam poo virichaan
aththimala paarai innum pesuvadhavan pera
andha aththimala paarai innum pesuvadhavan pera

Yei ettuthalai vetti vachaan
mandhaiyila kotti vachaan
kodumaiya kattivachaan
verenna micham vachaan
mullumela thaam paduthaan
yezhaikkellaam poo virichaan
aththimala paarai innum pesuvadhavan pera


Watch Kaattu vazhipoara ponney remix video


Kaattu vazhipoara ponney Watch Video

Apart from Kaattu vazhipoara ponney remix we do have Kaattu vazhipoara ponney normal song, Karuppannan karuppannan saami and Chinnapponnu saela from Mambattiyan movie.

Kaattu vazhipoara ponney tamil song lyrics from mambattiyan [2011] tamil movie

0 comments
Kaattu vazhipoara ponney
Kaattu vazhipoara ponney tamil song lyrics from the 2011 movie mambattiyan which is a remake of famous malaiyur mambattiyan movie.


Listen Kaattu vazhipoara ponney Song from mambattiyan

Listen song

Complete Kaattu vazhipoara ponney tamil song lyrics


Kaattu vazhipoara ponney kavalappadaadhey..
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
Kaattu vazhipoara ponney kavalappadaadhey..
kaattupuli vazhimarikkum kalangi nirkkaadhey
mambattiyaan perachonnaa puli odhungum paaru
mambattiyaan perachonnaa puli odhungum paaru

Yei ettuthalai vetti vachaan
mandhaiyila kotti vachaan
kodumaiya kattivachaan
verenna micham vachaan
mullumela thaam paduthaan
yezhaikkellaam poo virichaan
aththimala paarai innum pesuvadhavan pera
andha aththimala paarai innum pesuvadhavan pera

Kannaaththaa vaazha vandhaa
mambattiyaan kooda vandhaan
thaalikkava aasappattaa thunbathukku vaakkappattaa
sorgathukku serndhuvara uththaravu vaangipputtaa
enna kadhaiyaachi ava iduppoadinja naaththu
emmaa enna kadhaiyaachi ava iduppoadinja naaththu

watch Kaattu vazhipoara ponney from mambattiyan

Kaattu vazhipoara ponney Watch Video

Apart from Kaattu vazhipoara ponney we do have chinna ponnu saela and Karuppannan karuppannan saami Lyrics also from mambattiyan

Karuppannan karuppannan saami Lyrics from Mambattiyan [2011]

0 comments
Karuppannan karuppannan saami
Maavilakku yeththivachchi ye pacharisi pongavachi tamil song lyrics from Mambattiyan tamil movie, which casts prasanth and meera jasmine.

Maavilakku yeththivachchi ye pacharisi pongavachi listen


Listen song

Complete Maavilakku yeththivachchi ye pacharisi pongavachi lyrics


Maavilakku yeththivachchi ye pacharisi pongavachi
padaiyalaththaan poattu vaiyi
saadhisanam oththumaiyaa saamikkithaan nendhukkittu
seiyiradhu aththunaiyum vachiyaaga mudinjirumey
ada vachiyaaga mudinjirumey

Ye karuppannan saamidaa
namma adhirudhu adhirudhu boomithaan
namma nenaichadhu nadakkura thedhidaa
inga ellaarukkum nalla nerandhaan
indi nallaarukkum nalla kaalandhaan

Muradaa ilangudhura alaigiradhey adakkidavaadaa

Adadaa kadivaalam thookkidavaa adangida nee vaa

Tharigidathoam tharigidathoam tharigidathoam tharigidathoam
ada adidhadi nadakkudhu manasula padapadakkudhu

Karuppannan karuppannan saami varraandaa
nalladhellaam nammalukku seiyavarraandaa
Ezhumalai ezhu kadal thaadi varraandaa
yezhaippaazhai makkalaiyum kaakkavarraandaa

Kuththunnuthaan
Andha birammanum azhagaa
katti vachchaa
Thottigoburam adiye
kannathula Pottukkaaran varavaa aaththi

Kattaantharai
Ada nenappaai kedakku

Pakkathula
Vandhu edukkanum sodakku

Vaadi vaadi
Kanalaa mogam thiruppu medhandhidum padakkenathaaney
Medhuvaa adakkirukku pudichiruchey enai thodathodathaaney
Pakkathula nee irukkaiyiley neruppukkundhaan kuliredukkum
Ada kodi idai odindhidum padaiveeran nenappudaa

Karuppannan karuppannan saami varraandaa
nalladhellaam nammalukku seiyavarraandaa
Ezhumalai ezhu kadal thaadi varraandaa
yezhaippaazhai makkalaiyum kaakkavarraandaa

Watch the Karuppannan karuppannan saami Video

Karuppanna samy Watch Video

Apart from this Karuppannan karuppannan saami tamil song lyrics we do have the Chinna Ponnu Sale song lyrics from mambattiyan movie.