Powered by Blogger.

Oru Oorla Rendu Raja :- Oru Oorla Rendu Raja 2014 Movie

0 comments
Oru Oorla Rendu Raja song lyrics from the movie Oru Oorla Rendu Raja. Jayamoorthy and M.K.Balaji sung this Oru Oorla Rendu Raja song in the composition of D.Imman


தான்னா நே நேயா ஆ ஆ ஆ
போது போது
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா
கோடியிருக்கு ஆனா கோட்டையில்லையே
திமிரிருக்கு ஆனா சாட்டையில்லையே
கதவிருக்கு ஆனா கானியில்லையே
குடியிருக்கு ஆனா ராணியில்லையே
மக இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா

தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
தாலே தாலே

நாங்க தெருவுல நடக்க
கெடயாது ஒருவரும் மதிக்க
இஷ்டம் போல நாங்க சிரிக்க
இல்ல யாரும் பாஞ்சு தடுக்க
சீரா போட்டாலும் சிங்கார பொண்ணுன்னா
பாப்போமே ஜொள்ளு வடிக்க
பீரு போட்டாலே டீ ஆறு போல பேசி
சேருவோமே லந்து கொடுக்க
நாங்க இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா

நல்ல நல்ல பசங்க பசங்க
சிரிக்காத பாத்து
கடத்தெரு குலுங்க குலுங்க
அடிப்பாய்ங்க கூத்து
ரவுசுல இதுக இதுக
அடங்காத காத்து
பவுசுல பழக பழக
தெரியாத பாத்து

நாங்க கருங்கல்லு கலரு
இருந்தாலும் மனசுல திமிரு
நட்புதானே எங்க பவறு
அன்பா காட்ட வேணும் பிகரு
வேல இல்லன்னு ஒப்பாரி வைக்காம
வாழ்ந்தாலே என்ன தவறு
நாங்க உக்காந்து கச்சேரி வைக்காட்டி
என்னாகும் குட்டிச் சுவரூ
நம்மே இல்ல சுமாறு
ரொம்ப உசாரு

ஒரு ஊருல
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா
கோடியிருக்கு ஆனா கோட்டையில்லையே
திமிரிருக்கு ஆனா சாட்டையில்லையே
கதவிருக்கு ஆனா கானியில்லையே
குடியிருக்கு ஆனா ராணியில்லையே
நாங்க இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊருல
ஒரு ஊருல

Odum Rayilai :- Oru Oorla Rendu Raja 2014 Movie

1 comments
ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன
உன் அழகிதை அறிவது என்ன
என் அடி மனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே
அசந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மொத்தமாய் ஆடியே
போவதென்ன


தேனி உன்னை ஈசல் என்று
எண்ணிக் கொண்டு நானிருந்தேன்
தேவதை னி என்ற உண்மை சற்றுமுன்பு
தானரிந்தேன்
குட்டை ஒன்று உன்னாலே
கங்கை ஆனதே
என்னை மன்னிப்பாயா ஆ ஆ ஆ
இல்லை தண்டிப்பாயா ஆ ஆ ஆ
கொஞ்சம் தவராக
உன்னை நினைத்தேனே
திரு நீரை சாம்பல் பலிததேனே
ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன

கண்ணிமைக்கும் நேரத்துக்குள்
ஏனோ என்னை காணவில்லை
கைபிடித்து கூட்டிச்சென்று
காட்டுகின்றாய் வானவில்லை
ஓர்றைப் பார்வாய் ஆ ஆ லே
எல்லாம் மாறுதே
மக்குப் பயல் நானே
முக்தி அடைந்தேனே
தறு தலைதானே
தலை நிமிர்ந்தேனே
விலைவாசி போலே உயர்ந்தேனே

ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன
உன் அழகிதை அறிவது என்ன
என் அடி மனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே
அசந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே ஏ ஏ ஏ ஏ

Maza Kaatha Nee Suthiyadikka | Oru Oorla Rendu Raja (2014) Movie

0 comments
Maza Kaatha Nee Suthiyadikka song lyrics in Tamil. Maza Kaatha Nee Suthiyadikka was sung by hari Charan,Vandana Srinivasan and Marie Roe Vincent.

D.Imman composed the music for Maza Kaatha Nee Suthiyadikka.


மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடும் கத்திரி வெய்யிலு நானே
ரொம்ப குளிராணேன் ஏன் ஏன்
நீ வையூர அன்புலதானே
நீ கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விறுப்பானேன்
செவப்பானேன்

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி ப ப ப
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா ந ந ந
தான்னா ந ந ந ந ந ந

மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க
மறந்து போயிடுதே உன்ன நான் பாக்க
மூச்சு காத்தா உனக்குள் பூந்து
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து
அள்ளிக்கொடித்திட அன்பு இருக்கையில் ஒலகே puthusaachu
இன்னும் எதுக்கு நீ வம்பு வழக்குற தொடவா
நான் ஏனையே
உனக்கே
தரவா

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா

ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல ஆ ஆ ஆ

அழக புத்தகமா பொழுதும் வாசி
கடைசி பக்கம் வர முழுசா நேசி
பாவி நீதான் எதையோ பேசி
கேள்வி கேட்டா சரியா யோசி
வந்த வழியில செல்லும் வரையில
பயணம் முடியாதே
நம்பி நடந்திட உன்ன நிழலென தொடருவேன்
நீ இருந்தா பெருசா வருவேன்

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடும் கத்திரி வெய்யிலு நானே
ரொம்ப குளிராணேன் ஏன் ஏன்
நீ வையூர அன்புலதானே
நீ கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விறுப்பானேன்
செவப்பானேன்
மழ காத்தா

Kukkuru Kukkuru :- கூக்கூரு கூக்கூரு | Oru Oorla Rendu Raja 2014 year movie

0 comments
Kukkuru Kukkuru song from Oru Oorla Rendu Raja, Kukkuru Kukkuru was sung by Lakshmi Menon and D.Imman.

kukkuru kukkuru lyrics from Oru Oorla Rendu Raja
kukkuru kukkuru


கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர

ஆத்தாடி அம்மாடி அம்பையில் பூத்த பொண்ணு
என் பின்னாடி முன்னாடி
எத்தன எத்தன எத்தன கண்ணு அங்காடி போனாலே சுத்துற ஆம்பள என்ன
ஒரு அஞ்சாறு மாசம் போறம்
பார்வையா தின்னு
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர

சுல்பேட்டை மன்னாரு குதிரையில் குதிரையில்
வந்தான் – அவன் சொத்தெல்லாம்
தந்தேதான் வாசலில் வாசலில்
நின்னான்
செங்கோட்டை மாப்பிள்ளை அருகினில் அருகினில் வந்தான்
என் மாறாப்பில் சான்செதான்
பேசின்றி மூசின்றி போனான்
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர

பாத்துக்கடி என்ன
தூத்துக்குடி மண்ண
கேள்விப்பட்டு வாரேன்
கேட்டதையும் தாரேன்
சீப்பியில் இருந்த முத்தே
அடி நீதான் என் சொத்தே
வா வா வா வா
சொன்னத செய்வேன் நானே
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர

கண்ணூறு கண்காணி முப்பது
தென்னைய தந்தான்
அந்த எண்ணூறு பங்காளி
நாப்பது பண்ணைய தந்தான்
யாரென்ன தந்தாலும்
தப்பது தப்பது வேணாம்
நான் கை காட்டும் கண்ணா ஆ நீ
இன்னைக்கும் என்னைக்கும் வேணும்

கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்கூரு கூக்கூரு கூக்கூரு குர்ரா
ரா குர்ர
கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு
குர்ரா ரா குர்ர
கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு கூக்குரூரு
குர்ரா ரா குர்ர

Watch the making of Kukkuru Kukkuru