Powered by Blogger.

Velaiyilla Pattathari Poo Indru Neeyaga [ போ இன்று நீயாக ] song lyrics in tamil

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா, ஓ ஓ ஓ ஓ ஓ
நெஞ்சிலும் உன்ன ல ல ல ல லே
போ இன்று நீயாக வா நாளை நாமாக

தனியாக இருந்து வெறுப்பாகி போச்சு
நீ வந்ததால என் சோகம் போச்சு
பெருமூச்சு விட்டே சூடான மூச்சு
உன் வாசம் பட்டே ஜலதோஷம் ஆச்சு
மெதுவா மெதுவா நீ பேசும் போது
சுகமா சுகமா நான் கேக்குறேன்
இது சார காத்து என் பக்கம் பாத்து
இதமாக வேணாண்டி ஒரு சாத்து சாத்து
லல லல லல லா…

போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லல லல லல லா…



அம்மா அம்மா நீ
ஊதுங்கடா சங்கு
ஏ இங்க பாரு
What a கருவாடு
வேலை இல்லா
போ இன்று நீயாக