Powered by Blogger.

கண்ணுக்குள் பொதிவைப்பேன் | Kannukkul Pothivaippen - Thirumanam Enum Nikkah lyrics

கண்ணுக்குள் பொதிவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனை பிடிக்க நான்
மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி னி 
டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொதிவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனை பிடிக்க
நான்
மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி
நீ 
டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடல்ஆய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழை தரையா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதர்ககடி திண்டாட்டம்
கதகதப்பை காண

நீ ராதை எனும்
சொல்லாமல் சொன்னாயே
செங்கோடை மனம்
உன் பேச்சில் தந்தாயே

உன்னாலே யோசிக்கிரேன்
உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம்
யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொதிவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனை பிடிக்க நான்
மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி னி 
டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனி தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மேய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி
முனை 
போல் எண்ணங்கள் குறாய்
முன் இல்லாததை போல்
எல்லாமே வேறை

உன்னாலே
பூரிக்கிறேன்
உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொதிவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தித்திதத தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனை பிடிக்க நான்
மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி னி 
டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

No comments:

Post a Comment