Powered by Blogger.

Maza Kaatha Nee Suthiyadikka | Oru Oorla Rendu Raja (2014) Movie

Maza Kaatha Nee Suthiyadikka song lyrics in Tamil. Maza Kaatha Nee Suthiyadikka was sung by hari Charan,Vandana Srinivasan and Marie Roe Vincent.

D.Imman composed the music for Maza Kaatha Nee Suthiyadikka.


மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடும் கத்திரி வெய்யிலு நானே
ரொம்ப குளிராணேன் ஏன் ஏன்
நீ வையூர அன்புலதானே
நீ கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விறுப்பானேன்
செவப்பானேன்

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி ப ப ப
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா ந ந ந
தான்னா ந ந ந ந ந ந

மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க
மறந்து போயிடுதே உன்ன நான் பாக்க
மூச்சு காத்தா உனக்குள் பூந்து
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து
அள்ளிக்கொடித்திட அன்பு இருக்கையில் ஒலகே puthusaachu
இன்னும் எதுக்கு நீ வம்பு வழக்குற தொடவா
நான் ஏனையே
உனக்கே
தரவா

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா

ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல
ஏல ஏல ஏல ஏல ஆ ஆ ஆ

அழக புத்தகமா பொழுதும் வாசி
கடைசி பக்கம் வர முழுசா நேசி
பாவி நீதான் எதையோ பேசி
கேள்வி கேட்டா சரியா யோசி
வந்த வழியில செல்லும் வரையில
பயணம் முடியாதே
நம்பி நடந்திட உன்ன நிழலென தொடருவேன்
நீ இருந்தா பெருசா வருவேன்

மழ காத்த நீ சுத்தியடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்கதுடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடும் கத்திரி வெய்யிலு நானே
ரொம்ப குளிராணேன் ஏன் ஏன்
நீ வையூர அன்புலதானே
நீ கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விறுப்பானேன்
செவப்பானேன்
மழ காத்தா

No comments:

Post a Comment