Powered by Blogger.

Odum Rayilai :- Oru Oorla Rendu Raja 2014 Movie

ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன
உன் அழகிதை அறிவது என்ன
என் அடி மனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே
அசந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மொத்தமாய் ஆடியே
போவதென்ன


தேனி உன்னை ஈசல் என்று
எண்ணிக் கொண்டு நானிருந்தேன்
தேவதை னி என்ற உண்மை சற்றுமுன்பு
தானரிந்தேன்
குட்டை ஒன்று உன்னாலே
கங்கை ஆனதே
என்னை மன்னிப்பாயா ஆ ஆ ஆ
இல்லை தண்டிப்பாயா ஆ ஆ ஆ
கொஞ்சம் தவராக
உன்னை நினைத்தேனே
திரு நீரை சாம்பல் பலிததேனே
ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன

கண்ணிமைக்கும் நேரத்துக்குள்
ஏனோ என்னை காணவில்லை
கைபிடித்து கூட்டிச்சென்று
காட்டுகின்றாய் வானவில்லை
ஓர்றைப் பார்வாய் ஆ ஆ லே
எல்லாம் மாறுதே
மக்குப் பயல் நானே
முக்தி அடைந்தேனே
தறு தலைதானே
தலை நிமிர்ந்தேனே
விலைவாசி போலே உயர்ந்தேனே

ஓடும் ரயிலை
போல இதயம்
மொத்தமாய் ஆடியே
போவதென்ன
மூடு பணியை
காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும்
சேர்வதென்ன
உன் அழகிதை அறிவது என்ன
என் அடி மனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே
அசந்தேனே ஏ ஏ ஏ ஏ
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே ஏ ஏ ஏ ஏ

1 comment:

  1. youtube-exchange-betting.co.uk - Videoslots.cc
    youtube-exchange-betting.co.uk · › youtube-exchange-betting-co.uk · · 0 comments หารายได้เสริม · · 바카라사이트 1 author · 0 followers · 0 following · 0 유튜브 following · 0 following · 0 following · 0 following 0 following.

    ReplyDelete