Powered by Blogger.

Oru Oorla Rendu Raja :- Oru Oorla Rendu Raja 2014 Movie

Oru Oorla Rendu Raja song lyrics from the movie Oru Oorla Rendu Raja. Jayamoorthy and M.K.Balaji sung this Oru Oorla Rendu Raja song in the composition of D.Imman


தான்னா நே நேயா ஆ ஆ ஆ
போது போது
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா
கோடியிருக்கு ஆனா கோட்டையில்லையே
திமிரிருக்கு ஆனா சாட்டையில்லையே
கதவிருக்கு ஆனா கானியில்லையே
குடியிருக்கு ஆனா ராணியில்லையே
மக இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா

தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
கிரு கிரு தாலே கிரு தாலே தாலே
தாலே தாலே

நாங்க தெருவுல நடக்க
கெடயாது ஒருவரும் மதிக்க
இஷ்டம் போல நாங்க சிரிக்க
இல்ல யாரும் பாஞ்சு தடுக்க
சீரா போட்டாலும் சிங்கார பொண்ணுன்னா
பாப்போமே ஜொள்ளு வடிக்க
பீரு போட்டாலே டீ ஆறு போல பேசி
சேருவோமே லந்து கொடுக்க
நாங்க இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா

நல்ல நல்ல பசங்க பசங்க
சிரிக்காத பாத்து
கடத்தெரு குலுங்க குலுங்க
அடிப்பாய்ங்க கூத்து
ரவுசுல இதுக இதுக
அடங்காத காத்து
பவுசுல பழக பழக
தெரியாத பாத்து

நாங்க கருங்கல்லு கலரு
இருந்தாலும் மனசுல திமிரு
நட்புதானே எங்க பவறு
அன்பா காட்ட வேணும் பிகரு
வேல இல்லன்னு ஒப்பாரி வைக்காம
வாழ்ந்தாலே என்ன தவறு
நாங்க உக்காந்து கச்சேரி வைக்காட்டி
என்னாகும் குட்டிச் சுவரூ
நம்மே இல்ல சுமாறு
ரொம்ப உசாரு

ஒரு ஊருல
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ரெண்டு ராஜா ஆ
தெனம் தோறும் ஓடி வந்து
தூக்குவோம் கூஜா
கோடியிருக்கு ஆனா கோட்டையில்லையே
திமிரிருக்கு ஆனா சாட்டையில்லையே
கதவிருக்கு ஆனா கானியில்லையே
குடியிருக்கு ஆனா ராணியில்லையே
நாங்க இல்ல சுமாறு
ரொம்ப உசாரு
ஒரு ஊருல
ஒரு ஊருல

No comments:

Post a Comment